காலை வெயிலின் கதிர்களிலெல்லாம்,
உன் முகமே வந்துபோகிறது!
மலரும் பூக்களின் நறுமணத்திலெல்லாம்,
உன் நினைவே வீசுகிறது!
என் விடியல் என்பது சூரியனில் இல்லை,
உன் புன்னகையில் தான் இருக்கிறது!
இந்த நாள் முழுவதும் உன் நினைவுகளோடு,
இனிமையாக நகரட்டும்!
செடியில்
பூத்த மல்லிகை மலர்கள்
எல்லாம்
அள்ளி சூடிய ���ழகு
வள்ளி
உந்தன் தலைமுடியில்
நறுமணம்
கொண்டு மணக்கிறது
நன்கு
அமர்ந்து சிரிக்கிறது
தன்
இதழ்களை
அழகாக
விரிக்கிறது
மலர்களை
ரசிக்கவா மதி நிலவு
உனது
எழில் அழகை ரசிக்க வா
@sangeeta2599 நீ அவள் நெற்றியில் முத்தமிடும் போது
அவள் கண் மூடுவாள்,
அது ஆசையில் அல்ல,
நம்பிக்கையில்.
"போகாதே" என்று சொல்ல மாட்டாள்,
"இருக்கிறாயா" என்று மட்டும் கேட்பாள்.
அந்த ஒரு வார்த்தையில்
ஒரு வாழ்க்கையின் ஏக்கம் இருக்கும்.
அவளை இறுக்கி அணைத்தால்
அவள் உடைந்து விட மாட்டாள்,
உனக்குள் ஒட்டி
@KavyaKarth63313 பச்சை வானம் உடுத்தியது போல் பட்டுச் சேலை,
தங்க ஜரிகை மின்னுது அதில் கலை நேர்த்தியாய்
கூந்தலிலே மல்லிகையும் சிவப்பு ரோஜாவும்,
���ாதோரம் ஆடுது பொன் ஜிமிக்கி ஜோடியாய்
புன்னகையில் பூக்குது காலை நிலவு,
இது
பண்பாட்டின் பெருமை சொல்லும் பட்டு ஓவியம்.