கடின உழைப்பும் மாறாத காதல் கணவன் கிடைத்த காரணத்தாலும் நந்தினி இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது கணவர் சின்னராசுவிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
#நந்தினி_IAS
பேனாவைக் காகிதத்தின் மீது மென்மையாக ஓடவிடுங்கள்.
சில சமயங்களில் உங்கள் பேனா,
தடுக்கிவிழுந்துவிடுமானால்,
அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமின்றி
நீங்களும் விழ நேரலாம்..