அலெக்ஸாண்டர் குப்ரின் எழுதிய ‘ஒலேஸ்யா’ 1898-ல் வெளியான ரஷ்ய இலக்கியத்தின் முக்கியமான குறுநாவல்களில் ஒன்று. குப்ரினின் ஆரம்பகாலப் படைப்புகளில் மிகவும் பாராட்டப்பட்டதும், அவரது இலக்கியப் புகழை நிலைநாட்டியதும் இக்குறுநாவல் எமது தளத்தில் வெளியாகியுள்ளது.
https://t.co/PizqVB4Pqv
கனலி இணையதளத்திலுள்ள வண்ணதாசனின் மிகச்சிறந்த சிறுகதைகள் மற்றும் அவரின் படைப்பிலக்கியம் மீது சு.வேணுகோபால் எழுதிய மிகச்சிறந்த புனைவிலா ஆக்கம் ஒன்றையும் படிக்கவும் இப்பதிவை பின்தொடர்க!
ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் நேர்காணல்கள்,
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்,அவரின் படைப்புலகம் பற்றி எழுதப்பட்டிருக்கும் புனைவிலா ஆக்கங்களை இந்த இணைப்பின் வழியே படிக்கலாம்.