Minister Admitted In Hospital | செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி
அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்; உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்
Sengottaiyan | TVK | Minister | Tamilnadu
#Sengottaiyan | #TVK | #Minister | #Tamilnadu | #TamilNews | #NewsTamil24x7