நேற்றைய தினக்குரல்.
அதென்ன "சுவிஸ் தூதரகப் பெண்"? குறித்த அதிகாரி ஆணாக இருந்திருந்தால், " சுவிஸ் தூதரக ஆண் கைது" என்று எழுதியிருப்பார்களா?
#MediaEthics
கோயில்ல கூட்டுற பிராமணருக்கும் மலக் குழில இறங்கி மலத்தை அள்ளுற மனுசனுக்கும் வித்தியாசம் தெரியாத லூசு, இதுல நான் பிராமணர் என்பதில் பெருமை வேற படுதாம், இது வேற யாரும் இல்ல ரஜினியோட சகலை பொண்ணுதான் குடும்பமே லூசா இருக்கும் போல...