Upendra, Anurag மாதிரி வெவ்வேற மாநிலத்துல இருக்கற Legends கூட எவ்ள�� தூரம் மனம் நெகிழ்ந்து மனசார வாழ்த்தி support பண்றாங்க..
நம்ம ஊரு Heroes ல தனுஷ், சூர்யா, விஜய் ஆண்டனி மாதிரி சிலர் தவிர யாரும் வாயவே தொறக்கல.. Ours is the most spineless, selfish lot 🚶
Modharathri👏👏👏
Most underrated movie of the year and movie came out on a very bad release date. But happy to see movie still running in theatres and getting the much deserved recognition after Netflix release.