நாளை 11.06.2026 இயக்குனர் இமயம் ஐயா பாரதிராஜா அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்த அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 10.06.2026 இரவு 10.30 மணிக்கு தேனி வருகிறார்.
நடிகர் விஜயின் 60 படங்களும் நல்ல படம் இல்லை என்று அண்ணன் சீமான் சொன்னதற்கு கதறும் அணிகள் இந்த படங்களை ஒரு முறை பார்க்கவும் சமுதாயத்திற்கு எது நல்ல படம் என்று புரியும் யார் (இயக்குனர் நடிகரா) கதாநாயகன் என்று புரியும்.
நில் கவனி அரசியல் ப��ுகு.....
ஒரு சாவு வீடுன்னு கூட பாக்காம அவதூறு பேசிட்டு இருக்கானுங்க இந்த தவெக தற்குறிகள்🤦♂️
��ண்மை என்னானு புரியுது இவனுங்க எதிரி ஸ்டாலின் இல்ல சீமான் தான்!
ஒரே ஒரு மேடைபேச்சுதான் அண்ணன் சீமான் எல்லா தவெக தற்குறிகளையும் கதறவிட்டுருக்காரு🤣
@Its__Anu இந்தமாதிரி விமர்சனம் வீன் 8%வாக்கு வாங்கியது முழுவதும் அண்ணன் அரசியல் நகர்வு மட்டும் தான் இவர் பணம் தருவார் அவர் பணம் தருவார் என்பது மூடம் சீமானுக்கு தன்னைத் தம்பி என்று பிம்பம் கட்டி அமைத்து கள்ளத்தனமாக வெற்றி அடைந்தது தொடர்ந்து இது மாதிரி அவதூறு பரப்புவது.☹️☹️☹️