படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
CHEPAUK × TEST CRICKET 🥹🤍
- Huge crowd for the Duleep Trophy final, Chennai deserves to host a lot of Test matches of India.
The support is just massive for red ball cricket.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என வீடியோ வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.
#Rajinikanth | #AshwathMarimuthu | #Dharman
இந்நிகழ்ச்சி முடிந்து மூன்றாம் இரவு ரஜினி சார் எனக்கு போன் செய்து” பேசும் போது உங்கள குறிப்பிட miss பண்ணிட்டேன்.
உங்க குருவுக்கு மட்டுமில்லே, அவரோட குருவுக்கும் சேத்து எவ்வளவு பெரிய விஷயத்தை ஆத்மார்த்தமா செஞ்சீங்க great”
என பாராட்டினார். இந்த எளிய பண்பு தான் என் பேச்சை உண்மைபடுத்தியது.