சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அண்மையில் மறைந்த திராவிட இயக்க சிந்தனையாளர் - கலைமாமணி - அய்யா கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவரது திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தேன். @Dayanidhi_Maran@nchitrarasu