@niranjan2428@SPVelumanicbe அதாவது இவனுங்க கூட இருந்தா அவனுங்க ஊழல கூட தூக்கி சுமப்பானுங்களாம்
இவனுங்க கூட இல்லைனா அவனுங்கள ஊழல்வாதிகள்னு சொல்லுவானுங்களாம் ...
இந்திய அளவுல ஊழல கொள்கையா வச்சிட்டு இருக்கும் கட்சி பாலியல் சல்சா கட்சி இவனுங்க பேசலமா ...
ஊழலை பற்றி ...?
சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிக கொச்சையாக, ஆபாசமான முறையில் கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி "ஆனந்த் வெங்கடேஷ்" உத்தரவு
🔥👌👏🏻👏🏻👏🏻🔥
TIMES NOW EXCLUSIVE
Election Commission, Income Tax, and CBI have become the arms of the BJP. That itself is a big failure of democracy: Tamil Nadu Minister Palanivel Thiaga Rajan (@ptrmadurai) speaks exclusively to @dharannniii
Facebook & Instagram போன்ற
சமூகவளைதளத்தில் like வாங்குவதற்கு சாலையில்
சாகசம் செய்யாதீர்....
நான்கு அடி சாலையில்
அடங்கமறுத்தால் ஆறு
அடிமண்ணுக்குள் அடங்கநேரிடும்...
கஜா புயல் பாதிப்பு... நிராதரவு நிலையிலும் நல்ல மார்க் எடுத்த பூக்கொல்லை மாணவி சகானா நீட் தேர்வில் தோல்வி. தன்செலவில் நீட் பயிற்சியளித்து சகானாவை இவ்வருடம் வெல்ல வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஓர் ஏழை மாணவி MBBS படிக்க ஏணியாக இருக்கும் சிவா சாருக்கு நன்றி! தெய்வம் வேறில்லை...
I met this gentleman today near Starbucks, Nandanam. He is John Michael, an ardent fan of Thala Ajith Kumar. He wanted me to record him while we were having a casual conversation and added that he is already quite popular on YouTube. His love for Thala, the language English...