As we take time to grieve our immense loss, we will be pausing our social media until the end of the year.
From the bottom of our hearts, we thank everyone who has stood with us in our grief and helped us honour his memory with love.
-
நாங்கள் மீளாத் துயரில் இருப்பதால் 2025, டிசம்பர் 31 வரை சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கிறோம்.
எங்கள் துயரத்தில் நேரிலும், அலைபேசி மூலமும், கடிதங்கள் வாயிலாகவும் பங்கு பெற்று எங்களுக்கு ஆறுதல் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Deeply saddened by the demise of actor Madhan Babu.
A versatile performer who brought life to every role he played, his presence, humour, and timing left a lasting impression on audiences and colleagues alike.
May his soul rest in peace 🙏🏻
''ஹெல்மெட் பைன் 1000 ரூபாய்.. எதிர்த்து பேசியதற்கு 2000 ரூபாய்..!'' ''நீங்க அபராதம் போடுங்க மேடம்.. நான் கட்டிக்கிறேன்.. வண்டிய ஏன் பிடிச்சி வெச்சி இருக்கீங்க..'' வீடியோ எடுக்குறியா நான் தான் பிரபலம் ஆவேன்.. போக்குவரத்து பெண் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள்....!
#Polimer | #TNPolice | #Fine | #TrafficPolice | #ViralVideo
புகழ்பெற்ற திரையுலக ஆளுமை திரு டெல்லி கணேஷ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். நடிப்பில் அவர் அபாரமான திறமை கொண்டவர். ஏற்றுக்கொண்ட பாத்திரங்களை ஆழமாக வெளிப்படுத்திய விதத்திற்காகவும் தலைமுறை கடந்து ரசிகர்களைக் கவர்ந்த திறமைக்காகவும் அவர் என்றென்றும் அன்போடு நினைவுகூரப்ப��ுவார். நாடகத் துறையிலும் அவருக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.