படித்து வாங்கிய சான்றிதழ்களை அடைத்துவைக்க ஒரு கவரோ அல்லது ஃபைலோ போதுமானதாகிறது.
அதை சுமந்து அலைவதற்குத்தான்
ஒரு நகரமோ
ஒரு நாடோ
ஒரு உலகமோ போதவேயில்லை..
♡ எஸ்.ராமகிருஷ்ணன் ♡
கையடக்க தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்��த் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள். அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.