ஒரு மீன்வளத்துறை அமைச்சர் மீனவ மக்களின் குறைகளை கேட்க கூட அவருக்கு நேரமில்லை...
வெயில் அடிக்கிறதாம் அதனால அவரால் இங்கே இருக்க முடியாதாம்...
எப்படிப்பட்ட ஆளுங்களை மக்கள் தேர்வு செஞ்சிருக்காங்க பாத்தீங்களா?
தவெக ஜோசப் விஜயின் தூய (கோர) ஆட்சியில்
தனது மகள் காணாமல் போன வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என கூறி காவல் நிலையம் எதிரே சாலையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்திய பெண்..
சினிமா மாடல் விஜய் ஆட்சியில் கல்வித்துறையில் இப்படி ஒரு புரட்சி நடக்கும்னு சத்தியமா எதிர்பார்க்கல 🔥
திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.250 பணம் பெறும் ஆசிரியர்...
கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு இதுல எவ்வளவு கமிஷன் இருக்கும்? தூய சக்தி என்று தன்னை பீத்திக்கொள்ளும் முதலமைச்சருக்கு இது தெரியாதா?
சினிமா படங்களில் மாமியாருக்கு சோப்பு போட்டவரை CM ஆக்கிவிட்டு நல்லாட்சி வேண்டும் என்றால் எப்படி?
Kalaignar Karunanidhi is a born politician. He breathed politics. He was just amazing.
A similar person who feels politics is oxygen is Edappadi Palanisamy as far as I see in my experience. He is a surprise. And all of us believed he won’t survive for 3 months. But, he proved us all wrong.
Another born politician / leader Karunanidhi had training. He studied under Annadurai. And I personally feel Karunanidhi is better than Anna Durai. Karunanidhi was just amazing.
Let us come to Palanisamy. He was riding a bullet and aspring to become a councillor maximum I believe. He had nothing. As he claims, he is just a farmer and a common man. He is neither a super star like the party founder MGR or charismatic Jayalalitha.
OPS, as he claims was identified by Jayalalitha and was a CM three times. It is true. But why the party and its cadres did not rally behind Panneerselvam ?
Why the 2 crore cadres ignored OPS ?
The reason is he was never a leader. He was a slave and always will remain a slave. Slaves will never be leaders.
This is where Palanisamy comes. Haven’t Palanisamy managed to become the unquestioned leader of a party that ruled Tamil Nadu for more than 30 years ?
Why KA Sengottaiyan was not able to become the leader of ADMK ?
Can you imagine an octogenarian praising a kid (Vijay) as leader of TN ?
Will Edappadi do this. This is how nature selects leaders. This how world operates.
Just think about one thing.
Will Edappadi Palanisamy ever say “Vijay” is my leader ?
This is natural selection.
@TVKVijayHQ
கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தரவுகளோடு examples வச்சு விளக்கமாக பதில் சொல்லறார் அன்பு அண்ணன் பொன்.வில்சன்🔥
ஊடக விவாதங்களில் இவனை போன்ற அறிவாலய எச்சைகளை இப்படி தான் கவனிக்க வேண்டும் .
இனி அரசியலை அரசியல் ரீதியாக பேசுங்கள்...
@mkstalin
உங்கள போல எங்களுக்கு கை டைப் அடிக்கல..
நாங்க வலிமையா இருக்கோம்...
நாங்க பேச ஆரம்பிச்சா அசிங்கமா போயிடும்.
மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்.
இல்லாவிட்டால் எங்களுக்கும் பேசத் தெரியும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
கேக்க வேண்டிய கேள்வி இது மட்டும் தான்....
கடந்த 110 நாளை விஜய் பேசின மக்கள் பிரச்சனை என்ன
அதுக்கு மட்டும் பதில் சொல்லுடா நாயேனு அவன் கிட்ட கேக்கணும்
கோடீஸ்வரன் அண்ணன் 💥
இவனுங்களும் நல்லது பண்ணமாட்டானுங்க..! அடுத்தவனையும் நல்லது பண்ண விட மாட்டானுங்க..!
பொய்யை மட்டுமே பேசி மக்களை ஏமாற்றுவதே இவர்களின் வேலை..! 🤭
@PrasannaTamilan#ADMK_VNR#தீயசக்தி_திமுக
#KarurTragedy தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள திரு. பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல், வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி, மிரட்டல் போன்ற தொனியில் பேரம் பேசியதாகவும், அதனை தான் மறுத்த பிறகு, தன் பெயருடன் சில ஊடகங்களில் "தான் வழக்கே தொடராததாக" தவறான செய்தி வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று, திமுக வழக்கறிஞரான @PWilsonDMK, மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார்.
ஏன் பதறுகிறீர்கள் @arivalayam? என்ன தவறு செய்தீர்கள்?
வழக்கு வாபஸ் பெற உங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் மூலம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்?
நீதி அமைப்பின் உச்சமான உச்சநீதிமன்ற தீர்ப்பையே தங்கள் "விஞ்ஞான ஊழல்" தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற இவ்வளவு முனைகின்றனர்?
திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை. திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.
வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு வேண்டி காணொளி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட , அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.