@ibctamilmedia இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது அவர் உடல் அங்கங்களை மறைக்க. பள்ளிக்கூடத்தில் மறைக்காமல் வாருங்கள் என்று சொல்வது அவர்கள் உரிமையில் கை வைப்பதற்கு சமம்.
ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?