We'll, we all know Bose Venkat is a Pro DMK and he appreciating @annamalai_k is surprising.
But 2 points that be said cannot be disputed, 15L people joining the movement shows a large amount of people beleive in him.
And he definitely was the most successful TN BJP leader.
Let's wait and see how he is takimg this movement forward.
Don’t the lakhs of Tamil youth who voted for you, hoping for employment opportunities and a brighter future, deserve at least an explanation, @Keerthana4VNR@CMOTamilnadu ?
கொள்கையை விட அதை யார் பேசுகிறார்கள் என்பதற்கே வீரியம் அதிகம்.🙏🏼
2013 ஆம் ஆண்டு மோடியை ஆதரித்து சோ பேசிய வார்த்தைகள் இவை. மோடி என்ற பெயருக���கு பதிலாக அண்ணாமலை என வைத்து பார்த்தால் இன்று 200% ஒத்துப்போகும்.❤️
#Annamalai
வணக்கம்! 🙏 We The Leaders-க்கு வரவேற்கிறோம்.
வாக்குறுதிகளால் அல்ல — உங்களைப் போன்ற மக்களின் சேவையால்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் கட்டமைக்கப்படும் என்று நம்பும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுடன் நீங்களும் இணைந்துவிட்டீர்கள்.
களப்பணிகள் விரைவில் தொடங்கும். அதுவர��, இயக்கத்தை வளர்ப்போம்: https://t.co/mQu5pCdxvo — இந்த இணைப்பைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து, அவர்களையும் பதிவு செய்யச் சொல்லுங்கள்.
உயரும் ஒவ்வொரு கரமும் நம்மை வலிமையாக்கும். 💪
மாற்றத்திற்காக நாம் காத்திருப்பதில்லை. நாமே மாற்றம். @annamalai_k
"அண்ணாமலை வளர்வதை கட்சியில் உள்ளே இருந்த சில விஷ���்கிருமிகள் விரும்பவில்லை.. அவரோட முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.."
அண்ணாமலை புதிய இயக்கம் ஆரம்பித்ததை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள்..
#Annamalai | #Chennai | #WeTheLeaders | #PolimerNews
#WATCH | Tamil Nadu: A large number of supporters of K. Annamalai welcome him at Chennai airport as he returns to the city after announcing his resignation from the BJP.
He broke stereotypes.
He instilled confidence in youth . He inspired youngsters to take the road less travelled . He has always stood by dharma and relentlessly fought the evil . He is my inspiration. He is brother .I pray lord murugan for his health and longevity. May all the gods bless him with strength to tirelessly work for Bharath. Happy birthday thalaivarey @annamalai_k
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பா���மும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ���ருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#Annamalai predicted off the record that TVK would emerge as the single largest party before the polls itself.
He also said that @annamalai_k understood the pulse of Tamil Nadu better than many other political pundits and leaders...
CNN-News 18 - Anand Narasimman
விஜய் கொடுத்திருப்பது ஆட்சி மாற்றம் மட்டுமே… அரசியல் மாற்றம் உருவாக மக்கள் மனம் பக்குவப்பட வேண்டும்… அரசியல்படுத்தப்பட வேண்டும்… அதை தமிழ்நாட்டில் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும்…
His name is “ANNAMALAI” 🔥🔥
On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance.
#SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan
“Just because Rahul Gandhi is unemployed doesn’t mean the entire nation is unemployed.”
“The reason national parties have struggled to grow in Tamil Nadu is because of Congress.”
~ K. Annamalai 🔥
ஜோசப் விஜய் ஜெயிக்கிறதுக்கு காரணம் அண்ணன் அண்ணாமலை அவர்களை சுதந்திரமா விடவில்லை BJP 💯
தலைவர் பதவில இருந்து அண்ணன் @annamalai_k அவர்களை எடுத்தால் தான் ஜோசப் விஜய் ஜெயித்தார்💯
@AmitShah சாணக்கியர் 🙏
Surpassing the USA, India now proudly stands as the 2nd largest generator of solar power globally!
Our capacity has grown from just 2.6 GW in 2014 to an impressive 155+ GW in 2026. This massive leap in clean energy is a direct result of the visionary leadership of Prime Minister Thiru.@narendramodi. A proud milestone for a greener India!
அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சூரியசக்தி மின் உற்பத்தியில் இந்தியா 2-வது இடம்!
2014-ல் வெறும் 2.6 GW ஆக இருந்த உற்பத்தி, இன்று மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சிறப்பான தலைமையின் கீழ் 155+ GW ஆக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. உலகை வியக்க வைக்கும் தூய்மை எரிசக்தி புரட்சி இது.