கண்ணியத்திற்கும், மரியாதைக்குரியமாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய அமைச்சர்
திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் திரைப்படத் துறையில் சினிமா செயல்பாடுகளை ஆதரிப்பதற்கும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நன்றி.
@CMOTamilnadu@imrajmohan
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Happy Birthday to an incredible leader! 🎉
Today we celebrate not just a great boss, but a true mentor and friend. Your vision, wisdom, and support inspire us every single day. Thank you for guiding us, challenging us, and believing in us.
May this year bring you as much joy and success as you bring to those around you. Here’s to more wins, more laughter, and more great memories together!
Wishing you nothing but the best today and always. Enjoy your special day! 💐💐💐
The screens are ready. The fans are ready. History awaits🔥🔥🔥
Proudly distributed by Kanthaswamy arts centre ❤️
Jana Nayagan is all set to light up screens across Coimbatore, Erode, Tirupur, Pollachi, Udumalai, Mettupalayam, Sathyamangalam, Annur, Gobichettipalayam, Anthiyur, Perundurai, Dharapuram, Ooty.
See you in big screens!!
#JanaNayaganInTheatres #JanaNayaganInTheatres @KvnProductions@actorvijay@ActorVijayTeam
கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் உரிமையாளரும், தமிழ்த் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான திரு ராஜமன்னர் அவர்கள் , தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜயை சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்தார்.
#CMVijay#TVKVijayHQ#Tamilcinema
திரௌபதி 2 மற்றும் Hotspot 2 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ,வளரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களிக்கு ஆதரவு அளிக்கும் வகையில்
"தெறி" திரைப்பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
Even though #Jananayagan not releasing for Pongal may be a slight drawback but it will create records on its next release date for sure...
Solo release, with a proper Telugu/ Hindi and overseas release, and minimum 2 weeks run will definitely achieve something extraordinary on box-office... 🤞🏻👍