திருச்சி-விருத்தாசலம்
சேலம்-விருத்தாசலம்
கோவை-மயிலாடுதுறை
தாம்பரம்-விழுப்புரம் ஆகிய ரயில் சேவைகளை கடலூர் மாவட்ட மக்கள் நலன் கருதி கடலூர் சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்திட மாண்புமிகு @CMOTamilnadu அவர்கள் உதவி செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் @RameshTRV
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: https://t.co/c1T5NMkCWs via @YouTube
ஊடகங்கள் வெளிப்படுத்தாத
ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில்
திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இப்போதும் தெளிவாகச் சொல்கிறேன்.
தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் இதுவே வெற்றியாக வந்திருக்கும்.
சூர்யா சேவியர்
08-05-26
@mkstalin@EPSTamilNadu
(தேர்தல் கணிப்புக்காக ஓராண்டு காலம் பலவேறு கட்டங்களில் தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் தொடர்ந்து பயணித்தவன்
என்பதால் என்னால் தேர்தல் முடிவை ஏற்க இயலாமல் உள்ளது)
திராவிட மாடலும்..
ஸ்டாலினும்..
கடந்த ஐந்து வருட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி கடல் கடந்து சென்று அயல்நாடுகளின் மக்கள் மன்றங்களில் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது..
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அடுத்த உள்ளாட்சி தேர்தலில் வீறுகொண்டு வெற்றி பெறும்..
#திராவிடமாடல்
என் பிள்ளைகள் சொன்னதால் திமுகவை விடுத்து இந்தமுறை TVKவிற்கு வாக்களித்தேன் எனச் சொல்லும் பெற்றோர்களே! இந்த மனுசன் சொல்றத ஒரு 3நிமிஷம் ஒதுக்கிக் கேட்கவும்🙏
@TARUNspeakss In my view it’s all @AamAadmiParty are branch of @BJP4India I strongly believe they join bjp with Kejriwal blessing. Now bjp need to pass some more Bills in parliament.thats why they ask to join
@DrSenthil_MDRD “காண்டாக்ட் டீடெய்ல்ஸ் ப்ளீஸ் " புகழ் - Dr.செந்தில்குமார் வேட்பாளரானார்!*
எக்ஸ் தளத்தில் யாரேனும் உதவிகள் கேட்டால் உடனடியாக "காண்டாக்ட் டீடெய்ல்ஸ் ப்ளீஸ்.." என பதில் அளித்து பலரின் ஆதரவு பெற்ற Ex MP Dr. செந்தில்குமார் பாலக்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார்.
#MYPNOnews