முஸ்லிம் அகதிகளுக்கு
குடியுரிமை மறுத்து பாரபட்சம் காட்டும்
ஒன்றிய அரசை கண்டித்து
இணையவழி போராட்டம்
ஜுன் 05-06-2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நெல்லை மாவட்டம்
பாசிச வெறியை விட்டு விட்டு
மக்களை பிரிப்பதை
விட்டு விட்டு
தேசம் முன்னேற திட்டம் போடு!
இணையவழி போராட்டம்
ஜுன் 05-06-2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம்
நெருங்கி வரும் பேராபத்தை
அழிக்க வேண்டும் என்றாலும்
ஒழிக்க வேண்டும் என்றாலும்
ஒன்றாக சேர்ந்து
கை கோர்த்து எதிர்க்க
வேண்டும்!
இணையவழி போராட்டம்
ஜுன் 05-06-2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம்
*நெல்லை ஆட்சியாளரை சந்தித்த*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்*
கொரானா பேரிடர் இரண்டாவது அலை சம்பந்தமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் *திரு.வி. விஷ்ணு அவர்களை*
சந்தித்து சமீப காலமாக கொரானா பாதிப்பினால் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை,அதிகரிக்கும் மரணங்கள் சம்பந்தமாக
Coronavirus lockdown: Nobel prize economist says India must do more for poor - Abhijit Vinayak Banerjee won the Nobel Prize in 2019 https://t.co/RCm0ebYa5Z
#Rescue_Our_India