#MyLeaderThiruma
படித்ததால் பகுத்தறிவுக்கு மாறியிருக்கிரோம் எங்கள் பகுத்தறிவாளரை விட்டு மாறவில்லை, அவர் எங்களுக்கு கற்றுக்கொடுப்பது கல்வியை உன் ஆயுதமாக்கு என்ற பகுத்தறிவை தான்
(ஜாதி உணர்வை அல்ல,ஆன்ட பெருமையை அல்ல,கத்தியை தூக்கி ஆவண கொலை செய் என இல்லை) -கபிலன்.MA,Bed,DTed,FISM
ஐநாவில் புலிகளுக்கு எதிராக #NTK அறிக்கை சமப்பித்த ஆதாரம் சிக்கிவிட்டது !!
2010 ஐநா சபையில் டம்ளர் கட்சி சார்பாக கலந்து கொண்ட பால் நியூமன் பேசிய கருத்துக்கள் !!
காட்டியும் குடுப்பாங்க கூ,,,,,, ம் குடிப்பார்கள் போல நாம் டம்ளர்
#VCK_SOCIAL_MEDIA#vckitwing#VCK
@TheBluePen25@thirumaofficial இப்படியே சங்கி மாதிரி தேவையற்ற செய்திகளையும் அநாகரிக வார்த்தைகளையும் பேசிகிட்டே இருந்தால் உன் அண்ணன் ஏற்பொட்(டை) மூர்த்திக்கு விழுந்த செருப்படி மாதிரி உனக்கும் விழும்
@TheBluePen25 அடிக்கடி தேன் கூட்டில் கல் எறிந்து பார்க்கிறாய் அதற்கான விளைவு உன் பக்கம் தான் திரும்பும், சீமானோடு விளையாடு சிறுத்தைகளோடு விளையாட ஆசைபடாதே தோழி , உன் வேலை என்னவோ அதை செய், திருமா என்ற பெயரையோ அவரைபற்றியோ பேசுவதை நிறுத்திவிட்டு உனக்கான வேலையை செய்,
#தோழமையுடன்_விசிக
@VanathiBJP@AmitShah மருத்துவம் பொறியியல் படிப்பை தமிழில் கற்க முடியாது ok ஆனால் அவற்றை இந்தி மொழியில் கற்க முடியுமா @VanathiBJP மேடம், 1000 கிமீ தூரத்தில் இருந்து வந்த ஆங்கிலம் முக்கியமா என சொல்லும் அமித் ஜி க்கு அந்த ஆங்கிலத்தில்தான் கற்க முடியும் என உங்களுக்கு தெரிந்த இந்தியில் சொல்லுங்கள் 🤣
@kumaranofficia@thirumaofficial அம்பேத்கரோடு தாத்தா ரெட்டமலை சீனிவாசனையும் அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச்சென்றவர் முனைவர் திருமா ஒருவரே அவரது மேடை பேச்சிகளையும் வீரவணக்க பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டிருந்தால் உங்களுக்கு தெரியும், திருமா அவர்களின் முகநூல் பக்கத்தை ஒரே ஒரு நாள் பார்த்தால் தெரியும்,
உயிரோடு இருக்கும் வரை தலித் ஒருவன்
#திமுக , #அதிமுக,#பாஜக, #நாதக, #தவெக, நபராக இருப்பார்
கொலைசெய்யப்பட்டாலோ பாதிக்கப்பட்டலோ
அவன் தலித் நபராக மாறிவிடுகிறான்
போராட #திருமா ஒருவரே வருகிறார்
பட்டியல் சமூகமே புரிந்துகொள்!!! விழித்துக்கொள்!!!
#JusticeForKavinkumar#VCK
@vkpvijay@airportmoorthy இதுபோல் ஒன்றை மட்டும்தான் உன்னால காட்ட முடியும் ஆனால் இதுபோல் பட்டியல் சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான சாதிய ஒடுக்குமுறை , வன்முறை , வீடுகள் எரிப்பு , கொலை, இதெல்லாம் உனக்கோ உன் அண்ணன் சாமானுக்கோ அந்த ஏரிபொட்ட மூர்த்தி நாய்க்கோ என்னடா தெரியும் தற்குறி சொம்புகளா