@SuryahSG Its wrong...50.5 என்பது... OC open category... அதில் சமூகத்தில் எந்த கேட்டகிரியில் இருப்பவர்களும் வருவார்கள்... அந்த போட்டியில்... அதைகபட்ச மதிப்பெண் எடுத்தவர்கள் வருவார்கள்... அதிகபட்ச மதிப்பெண் எடுப்பவர்கள்....பிராமின்களாக இருந்தால் மட்டுமே... இவர்களது கணக்கு பொறுந்தும்...
@DRMTPJ in Chennai egmore- to Rameswaram ( via MV) in S 10, a group of guys drinking vomiting and breaking the seats and do all disturbances., please act immediately
@nsitharaman விவசாயக்கடன் முறையில் நகைக்கடன் வைத்து, கொரோனா லாக் டவுன் காலத்தில் திரும்ப செலுத்த தாமதானதால்,வங்கிகள், விவசாயக்கடன் வட்டி மானியத்தை தரமறுத்துவிட்டன. 12 மாதத்தில் மீட்காமல் 13 வது மாதத்தில் மீட்க சென்றவர்களுக்கு இந்த பாதிப்பு