ஜப்ப���ன்-டோக்கியோவில் நடைபெறவுள்ள 2021 ஒலிம்பிக்போட்டிக்கு சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாள்சண்டை வீராங்கனை பவானிதேவி @IamBhavaniDevi அவர்கள் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தடைகள் பல கடந்து சாதித்திருக்கும் அவரது வெற்றிப்பயணம் தொடர நல்வாழ்த்துகள்!
சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கான "Top-20 Global women of excellence award" விருது பெறும் மேதகு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுந��் அன்புச்சகோதரி @DrTamilisaiGuv அவர்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்! #WomensDay #GlobalWomenofExcellence
Our Hon PM Shri @narendramodi ji’s visit to Coimbatore today is totally different.
He is coming here as a reformer, deliverer of promises, admirer of Tamil culture & language & importantly as a leading world leader.
Let us welcome #VaangaModiVanakangaModi#TNWelcomesModi
தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்.
Today’s win across Gujarat is very special. For a party that is serving in a state for over two decades to record such a phenomenal win is noteworthy. It is heartening to see widespread support from all sections of society, particularly the youth of Gujarat towards BJP.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் ���ென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது. https://t.co/NZUT66cjrt
Welcome Shri Senthil Nathan from Karur into our @BJP4TamilNadu family. He joined AIADMK party at the age of 18, contested as Aravakurichi Assembly Constituency AIADMK candidate in 2011 and 2019. Him joining would strengthen our party in Karur district
@AravakurichiB @KSivasaami
தமிழக என் மீனவனை அடித்து கொன்ற இலங்கை கடற்ப்படையை வன்மையாக கண்டிக்கிறோம்...இலங்கைக்கு ஒருபோதும் தமிழ் நாட்டில் இடம் இல்லை....இறந்த மீனவர்களுக்கு வீர அஞ்சலி🙏
#savefisherman#tamilnadufisherteam
WHAT A WIN!!! Yessssss. To everyone who doubted us after Adelaide, stand up and take notice. Exemplary performance but the grit and determination was the standout for us the whole way. Well done to all the boys and the management. Enjoy this historic feat lads. Cheers 👏🏼🇮🇳 @BCCI
SPORT is meant to UNITE us, not DIVIDE us.
Cricket never discriminates. The bat & ball recognizes talent of the person holding them - not race, colour, religion or nationality. Those who don’t understand this have NO PLACE in a sporting arena.
@ICC@BCCI@CricketAus#racism
Today We The Leader @WTLFoundation along with @KYROIndia launched Nirbhaya Help Line 7550225055 to give free telephonic legal aid in TN.
Any sort of social - legal assistance will be provided by volunteers who have a legal background.
Hoping this will be a game changer!
What happened in Thiru @mkstalin function in Thondamuthur,Cbe today is condemnable!
Chasing away a woman just because she questioned him & the party workers trying to assault her when she is in the custody of police reflects this - this party is not safe for a woman.
@bjp4kovai