@ThanthiTV தலித் தலித் என்று கூறி பிரிவினைவாதம் பேசுவதாலேயே முதல்வராக முடியாது நீங்கள் தமிழன் என்று கூறி தமிழனுக்காக பாடுபடுங்கள் நீங்களும் முதல்வர் ஆகலாம் ஒரு தனி இனத்திற்காக கட்சி ஆரம்பித்து இரு அரசியல் செய்து விட்டு நீங்கள் பேசுவது நியாயமற்ற செயல்
இன்று முதல்வராக பதவியேற்கும் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளை இந்து மக்கள் கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறேன்
உங்கள் கூட்டனி விசிக விடம் எச்சரிக்கையாக இருக்கவும்