35,40 வயசு ஆகும் போது நீங்க எதையும் சாதிக்கலனு உணருவீங்க , ஆனா வருத்தப்படாதீங்க.. இது தான் உங்க டைம் ,இந்த நேரத்த யூஸ் பண்ணுங்க ,அதுக்காக என் ரசிகனா இருக்காதீங்கனு சொல்ல வரல..என் ரசிகனா மட்டுமே இருக்காதீங்கனு சொல்றேன் 💚
- #AjithKumar💚💚💚
HAPPY BIRTHDAY #AK 💚💚
Completely satisfied with #GoodBadUglyFirstLook ✌🏼😍
#AK with Tattoos in hands 🔥
Another one with finger pose 😁
From Amma sapudu 6 naal aachu to this,
Transformation Level - #Ajithkumar 💥
Totally Unexpected 🙏🏻
#GoodBadUgly