இளம்புயல் 😎நாயகன் இந்தப் பொங்கலில் நமது🏠🏘🏡 இல்லங்களில் 📲OTT🖥என்னும் இணையதளம் வாயிலாக நம்மைச் சந்திக்க வருகிறார்🪴🪴🌱🌴🌾🌿☘🍀 பூமிநாதன். உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் 🌏#Bhoomi@actor_jayamravi@dirlakshman@sujataa_HMM @JRFanaticss
கதை தேர்வு இப்படிதான் இருக்கும் என்று முன்னரே கணிக்காத வண்ணம் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கோணத்தில்.., இன்னும் அதிக ஆர்வத்தை மென்மேலும் என்னுள் தூண்ட செய்கிறது அண்ணா #திருச்சி_ரசிகர்_மன்றம்_மாவட்ட_தலைமை_ரசிகர்கள் சார்பாக திரையரங்கை நோக்கி காத்திருக்கிறோம்...
#Bhoomi#VandeMataram