🚨Proof Alert🚨
DMK government singing National anthem followed by Thamizh Thaai Vazhthu in same TN assembly on Aug 2, 2021. Not just that, National Anthem was sung again at the end of the event.
DMK should remember their own history first before questioning others 🤡
#ArrestMukhtar
நம் முதலமைச்சரை
எங்கள் தளபதியை
எங்கள் அண்ணனை
ஆபாசமாகவும்,
அருவருக்கத்தக்க வகையிலும்,
கேவலமாகவும் பேசி அவதூறு பரப்பிய
"யூட்யூபர் முக்தார் அகமதை" விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறையை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Channel name
MY INDIA 24×7
ஆவடியில் மின்வாரிய அலுவலகம் அருகே இணைப்பு பெட்டியில் 14 ஃப்யூஸ் கேரியர்கள் தீய சக்தியினரால் திருட்டு..!
@CTR_Nirmalkumar@CMOTamilnadu இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏻
@KumareshDesignz@CMOTamilnadu@imrajmohan இதுக்கு பேர் தாண்டா மாற்றம் தாங்கள் சொல்ல வேண்டிய கோரிக்கையை தைரியமாக சொல்கிறார்கள் ஏனென்றால் நடப்பது அவர்களின் அண்ணன் ஆட்சி என்று நம்புவதால் @TVKVijayHQ pls consider for next academic year🙏 இதே பழைய ஆட்சியாக இருந்தால் எங்கே நம் மேல் நடவடிக்கை வருமோ என்ற பயத்தில் சொல்ல மாட்டார்
Hey @TANGEDCO_Offcl nit 2-4 current cut pana ipo 5.30 irunthu current illa ena pa panreega mudila... @CTR_Nirmalkumar bro this is going to create a bad name for govt...
🚨 FAKE NARRATIVE KOTHUS 🚨
05 Mar 2025 → Premier Energies shifts solar cell project from Telangana to AP.
27 Aug 2025 → Hindalco announces ₹586 Cr Kuppam plant.
16 Nov 2025 → AP approves Hwaseung footwear investment.
Nov 2025 → Political controversy emerges over whether Hwaseung was originally intended for Tamil Nadu.
07 May 2026 → Royal Enfield announces AP manufacturing facility.
@CMOTamilnadu@Keerthana4VNR@AadhavArjuna, Please address this fake news peddlers.
#DMKFails #TVK #CMJosephVijay #TVKVijay
சமூக ஊடகங்களில் ஆபாசமாக பேசிய DMK ஆதரவு
நெல்லை ஜேம்ஸ்ராஜா கைதாகி 10 நாட்களில் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் நேற்று காணொளி வெளியிட்டுள்ளான்.
இவன் மீது குண்டாஸ் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? @CTR_Nirmalkumar