நீ அழகி என்பதற்கு..
எனது கண்களே சாட்சி...
உனது மேலாடை,
உனக்கு அரணா, அழகா என்று விவாதித்து..
நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை...
விடை கொடு...
விரும்பி விட்டேன்..
#கவிதை
We are proud that our "Yogyashree" scheme which we started to provide completely free-of-cost training to SC/ST students of the state for admission in engineering and medical courses has been yielding increasingly greater and greater benefits for our SC/ST boys & girls. Now we shall include the boys and girls of Minority, OBC and General categories also in this scheme.
In 2024 alone these "Yogyashree" trainees got 23 ranks (including 13 IIT seats) in JEE (Advanced), 75 ranks in JEE( Main), 432 ranks in WBJEE, and 110 ranks in NEET. These achievements in these tough competitive examinations are better than even the earlier years' results.
In consideration of the value of this critical training support to our disadvantaged boys and girls, we have increased the number of centres in the State now to 50 and number of our supported trainees to 2000 and the training will be given from Class XI onwards for better preparation.
Let our boys and girls from the weaker sections be engineers and doctors in larger numbers. We shall now include students of Minority, OBC, and General categories also in this scheme. Kudos to them!
தினம் இரு படம் (1) : #UppuPuliKaaram Review
• Feel Good Family Drama
• Suspense Drama Treatment
• 4 Epis ( 1H 35 MIN - DURATION⏰)
• Hotstar 📺
• New Episodes Every Thursday release
நடுத்தர ஹோட்டல் முதலாளிக்கு மூன்று பொண்ணுங்க & ஒரு பையன். அதுல 👇
மம்முட்டி மாதிரி ஒரு மாபெரும் நடிகனோடவும், ஜோதிகா மாதிரி ஒரு அனுபவம் வாய்ந்த நடிகையோட சேர்ந்து நடிக்கிறது ஈஸி கிடையாது. ஆனா தங்கன் கேரக்டரை மிக அழகாகவும் எதார்த்தமாக நடித்து, நமது மனதில் இடம் பிடிக்கிறார், Sudhi Kozhikode. பாராட்டுகள் தோழரே
@mammukka#KaathalTheCore
உண்மை வலிமையானத���, அதை எளிய மனிதர்கள் பேசும் போது, அது மிக வலிமையானதாக மாறுவது இயற்கையான ஒன்று...
யாரு என்ன படிக்கனும்னு தீர்மானிக்கிறது படிக்கிறவராத்தான் இருக்கனும்....
படிக்கனுமுன்னு நினைக்கிற ஒருத்தருக்கு அதற்கான வழிய சொல்லுங்க.. அதவிட்டுட்டு அவன் என்ன படிக்கனும் என்பதை நீங்க
மற்றவர்களுக்கு கொடுப்பதையே ஒரு பழக்கமாக கொண்டு, வாழ்ந்த ஒரு மனிதர் இருப்பாரா என்பதற்கு விடை அளித்து விட்டுச் சென்றார், வள்ளல் விஜயகாந்த்.
#Vijayakanth#RIPCAPTAIN
CSR - Corporate Social Responsibility. டாக்டர்.மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்த திட்டம் துவங்கப்பட்டது.
500 க���டி net worth or
1000 கோடி turnover or
5 கோடி லாபம் ஈட்டும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், குறிப்பிட்ட தொகையை தங்கள் நிறுவனங்களின் அருகில் (50 கிமீ) உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்கு கட்டாயம் செலவிட வேண்டும்.
மருத்துவ முகாம், அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், குடிநீர் வசதி, பள்ளிக் கட்டடம், சாலை வசதி, பேரிடர் நிவாரணம், பொது கழிவறைகள், மரம் நடுதல் போன்ற பல விசயங்களுக்கு இந்த CSR நிதிய��� செலவிடலாம். மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், தலைவர்கள் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையிலும், அவர்களாகவே முன்வந்தும் இதை செய்யலாம்.
இது பல பேருக்கு தெரிவதில்லை. தெரிந்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் 2 அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளுக்கு இந்த நிதியை பெற்றிருக்கிறார்கள். நாங்கள் டெண்டர்கள் மூலம் ��தற்கான ஆர்டர்களை பெற்றோம்.
கொரொனா பேரிடரின் போது PM Cares என்று ஆரம்பித்து இந்த CSR நிதிகளை தான் மோடி ஆட்டைய போட்டார் என்பது வரலாறு.
நீர்வழிச் சாலையை தேடிச் சென்ற, மழைநீர்...
மனிதனின் அனைத்து முறைகேடுகளையும் தகர்த்து எறிந்து, கடலில் கலந்தது...
இயற்கை வலிமையானது.
#Michaungcyclone#nature
"An appeal to the pilgrims"
The movements of a leopard and bear were recorded between 24th and 27th of October month, in the camera trap walking in the middle area of the Repeator from Sri Lakshmi Narayanaswamy temple on the Alipiri walkway leading to Tirumala.
உலகில் இரண்டு பொய்கள் பிரபலமானவை, ஆனால் ஆபத்தானவை.:
முதல் பொய், பணக்காரன் நிம்மதியா தூங்கமாட்டான்.
இரண்டாவது பொய், படிப்பதைவிடப் படிக்காத மேதையாய் இருந்து உயர்வது எளிது.
சமயங்களில் இந்தப் பொய்கள் அறியாமையால் சொல்லப்படும். பெரும்பாலும் இவை கள்ளச் சூழ்ச்சியால் சொல்லப்படும்.
விஷத்தைத் தெரியாமல் கலந்தாலும், வேண்டுமென்றே கலந்தாலும், கேள்வி கேட்காமல் அதை அருந்தும் நமக்குத்தான் பாதிப்பு.
அதனால் தான் Survivorship Bias - பிழைத்தவர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் தவறான பிம்பம் - பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்
ஒளி தரும் தீபம்..
குளிர் தரும் காற்று.
மழை தரும் மேகம்...
புன்னகை தரும் அழகு...
கல்வி தரும் அறிவு..
அகிம்சை தரும் அமைதி..
அன்பு தரும் ஆனந்தம்..
ஆனந்தம் தரும் நீ!
#girlchildday#Oct11
நீ போதித்த அகிம்சை கோட்சேவின் காதில் விழாமல் போனதில், உனது தவறு ஏதுமில்லை...
ஒரு மனிதன் பிறந்தான���... வாழ்ந்தான்...
வாழ்ந்து கொண்டே இருக்கிறான், என்பதற்கு உன்னைத் தவிற வேறு யாரும் பெரிய உதாரணம் அல்ல....
வாழ்க உன் புகழ்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
#GandhiJayanti2023
உனது உழை��்பு...
எனது உயர்வு...
உமது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவனாக இருந்தாலும்,
நான் ஆத்திகன்!
கடவுள் நம்பிக்கை உள்ளவன்...
இன்று உமது பிறந்த நாளில் எனது நன்றியையும் மரியாதையையும் செய்ய என்றும் கடமைப்பட்டுள்ளேன் 🙏🙏
#thanthaiperiyar145
#HBDperiyar145
உயர்வையும் ஆனந்தத்தையும் தர, ஏனோ அவள் மனம் அதை புறம் தள்ளிவிட்டு, அவள் குடும்பத்தை நாடவைக்கிறது.
எது அறமோ, அதையே மனம் நாடும், நாடுகிறது.
அறமே தெய்வம்...
#HungerNetflix#sitisirimongkolsiri
பசியறியாதவன் உலகில் ஏது?
இந்த போட்ட��, பொறாமை நிறைந்த உலகத்தில்... வெற்றியை துரத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும்...
வெற்றி, ஆனந்தத்தையும் உயர்வையும் தந்துக்கொண்டே இருக்கிறது.
"Hunger" திரைப்படத்தில் வரும் நாயகி தன் மனம் கவர்ந்த ஒருவரை வெற்றி கொள்ளும் போது, அந்த வெற்றி அவளுக்கான
கொடுப்பது இயற்கை..
அதை தடுப்பார் உண்டா?
பாவ புண்ணியம்தான்
உனது விதி என்றால்..
புண்ணியத்தை தேடும் நீ
பாவத்தை செய்வது ஏன்?
நீ மதிக்கும் விதிகள்
நீ இன்று விதித்தது அல்ல..
பெண்னை தெய்வமாக்கி..
பெண்களை அடிமையாக்கியது ஏன்?
வாழ இ��ற்கையின் வழி இருக்க..
வழியில் ��ன் தடுப்பு எதற்கு?