"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
எனக்கு #தலைவர் என்றால் இவர் மட்டும்தான். இவர் கூறியதை மீள்பதிவு செய்தால், உடனே என்னை-சங்கி,திராவிடியா பயல்,சினிமாகாரன் என எல்லா தரப்பு மக்களும் குதிக்கிறார்கள் என்றால், வேறொன்னுமில்ல-பயம். அவ்வளவுதான்.என் தலைவன், யாரையும் தரக்குறைவாக பேச சொல்லலை ஆகையால்- இன்பமே சூழ எந்நாளும்💛🤘🏽
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.
அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும்.
தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார்.
அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
It’s WORTH ! Worth & worth!
Because women is another EARTH .
பூமியை நாம்
பூமா தேவி என்றே அழைக்கிறோம்.
சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை.
எவனோ even அவன் எமனோ அவனை
ஈன்றதும் ஒரு பெண்ணே,
சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ !
Happy WOMEN’S DAY !