1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
@Pokkiri_Victor டேய், அந்த மெண்டல் காவல்துறைதான் கொன்னாங்கன்னு சொல்றான்... இப்ப, காவல்துறை உங்க அண்ணன் கீழதான் செயல்படுது, அப்ப உங்கண்ணன் தான் அதுக்கு பதில் சொல்லனும்...
North people – Hinduism and Country above all 🚩🇮🇳
Telugu people – Hinduism and Country above all🚩🇮🇳
Karnataka people – Hinduism and Country above all🚩🇮🇳
Tamil people – language and state above all🤢🤢
Tamilians are the biggest Threat For India
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
’’கரூரில் ஸ்பிரே அடித்தார்கள். காலில் வைத்து மிதித்தார்கள்’’ என்று என்னென்ன கதைகள் எல்லாம் கட்டினார்கள். அப்போது அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். அவர்கள் மத்தியில் அதனை செய்ய முடியுமா? என அன்றைக்கு பலரும் கேள்வி எழுப்பினார்கள். இன்றைக்கு தங்களுக்கு பிரச்னை என்றதும் அவ்வளவு மக்கள் திரண்டிருக்கும் இடத்தில் போதை பொருளை பயன்படுத்த முடியுமா? குழந்தைக்கு காய்ச்சல் என்றெல்லாம் திரைக்கதை எழுதுகிறார்கள்.
1. காய்ச்சலோடு குழந்தையை அழைத்து வருவார்களா?
2. Thug life என்று டேக் லைன் எதற்கு போட்டீர்கள்?
3. குழந்தைக்காக மாத்திரையை அதிகம் கைகள் புழங்கும் செல்போனில் வைத்து உடைப்பார்களா?
4. மக்களால் அதிகம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டு மற்றும் க்ரெடிட் கார்டை பயன்படுத்துவார்களா?
இப்படி அறிவுள்ளவர் மந்திரியாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர்!
@ScorpionSu58042 சரிடா.. புண்ட... அந்த வீடியோ பாத்துட்டு நீயே நியாம சொல்லு... அது குழந்தைக்கு மருந்து குடுத்த மாதிரி தெரியுதா...? சமாளிக்காம பதில் சொல்லு...
கொல்கத்தாவில் மேற்கூரை இடிந்து விபத்து. ஐந்து பேர் உயிரிழந்த இடத்தில் அம் மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி நேரில் ஆய்வு
லக்னோவில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சோகம். சம்பவ இடத்தில் நேரில் வந்து ஆய்வு செய்தார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
டெல்லியில் சில வாரங்களுக்கு முன்பு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்திய டெல்லி முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
தமிழ்நாட்டில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சம்பவ இடத்திற்கு நேரில் செல்லவோ சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் தமிழ்நாடு முதல்வர் முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது