🔔 | Chief Minister Vijay has ordered that cleanliness drives be carried out in all 67 Anganwadi centers located within the Perambur constituency.
#Perambur | #ChiefMinisterJosephVijay
தேனி மண்ணின் இயற்கை எழில் கொஞ்சும் சுருளி அருவியில் இன்று (14.11.2026) “தென்றல் தவழும் சுருளிச் சாரல் திருவிழா” கோலாகலமாகத் தொடங்கியது! 🌿💦
விழாவை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து, இசைப் பள்ளி மாணவர்களின் திறமையைப் பாராட்டி கேடயங்கள் வழங்கினார்கள்.
மேலும், மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த 35 அரசுத் துறை கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்கள்.
#SuruliSaralFestival #Theni #SuruliFalls #TamilNaduTourism #சுருளிஅருவி #தேனி
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் முதல் கூட்டம்
வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் 37 அறிவிப்புகளில் 18 அறிவிப்புகளின் செயலாக்கம் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது.
மே 2026 முதல் கையெழுத்திட்டுள்ள 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 83 ஒப்பந்தங்களின் பணிகள் தொடங்கியுள்ளன.
புஞ்சை நிலத்தினை தொழில் தேவைகளுக்காக பயன்படுத்த வேளாண் துறையின் தடையின்மை சான்று பெற வேண்டும் என்ற நிலை நீக்கம்
நகராட்சி நிர்வாகத்துறையில் வணிகம் புரிதலுக்கனான உரிமத்திற்கான கால அவகாசம் 3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிப்பு
தொழில் நிறுவனங்களின் அளித்த 21,753 விண்ணப்பங்களில் 19, 323 விண்ணப்பங்களுக்கு தீர்வு
மாநிலத்தின் ஏற்றுமதியை 59 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியிலிருந்து 72 பில்லியன் அமெரிக்க டாலர் நிலையை அடைய அனைத்து நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்
நாளைய வரலாற்றை எழுதப்போகும் இன்றைய சிற்பிகள் நம் குழந்தைகள்! ✨
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான இன்று, குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, கல்வி மற்றும் தனித்திறமைகளால் வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க உறுதியேற்போம்!
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! 💐
#ChildrensDay #CMJosephVijay #TVK
எழுத்தாய், ஓவியமாய், குரலாய்...
உங்கள் ஒவ்வொரு படைப்பிலும் தமிழின் சுவாசம் இருக்கட்டும்! 🖋️🎨🎙️
தமிழ்நாடு நாளை முன்னிட்டு சிறப்புப் போட்டிகள்!
திறமைக்குத் தடையென்ன? களமிறங்குங்கள், தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு சேர்ப்போம்! 🌟🙌
#தமிழ்நாடுநாள்#TamilNaduDay#தமிழ்மொழி #TamilCulture
சங்கம் வளர்த்த மதுரை மண்ணில், இன்று மீண்டும் ஒரு அறிவுத் திருவிழா! 📚✨
தமுக்கம் மைதான மாநாட்டு மையத்தில் மதுரை புத்தகத் திருவிழா – 2026-ஐ குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார் மாண்புமிகு எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக இணைப் பொதுச் செயலாளருமான அண்ணன் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் (@CTR_Nirmalkumar ) அவர்கள்.
#MaduraiBookFair2026 #TVK #TamilagaVettriKazhagam #CTRNirmalKumar #Madurai
The moment the Memorandum of Understanding (MoU) was signed between the Basketball Federation of India and Basketball Australia—a first-of-its-kind agreement—marks a new chapter for the sport of basketball in India.
Minister Adhav Arjuna alleged that during the previous DMK regime, ₹500 crore was allocated annually for road repair works, and that this amount increased to ₹2,200 crore during the election year.
Hero Cycles, which had initially set the price for bicycles for boys at ₹7,235, has agreed to supply them at ₹5,130 following nine rounds of negotiations. Similarly, for bicycles intended for girl students—initially priced at ₹7,476—the company has now agreed to provide them at a cost of ₹5,130.
The Chief Minister visited the school’s noon-meal center, distributed cake to the staff, and extended Children’s Day wishes!
#CMJosephVijayWithKids | #ChildrensDay
Minister Bussy Anand celebrated Children's Day with students from a government school in T. Nagar, during which he presented them with cakes and greeting cards.
தமிழக கடலோர மற்றும் சிறு துறைமுகங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
உள்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், மீன்வளம் ஆகிய துறைகளின் செயலாளர்கள், கடல்சார் வாரிய மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஐஜி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவது, போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பது, சிறு துறைமுகங்களில் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் ஒன்றிய கடலோர பாதுகாப்புப் படையுடன் இணைந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
#TamilNadu #CoastalSecurity #TNGovt #MaritimeSecurity
இன்று (12.11.2026), தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் அனைத்து மண்டல விநியோகத் தலைமைப் பொறியாளர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தடையற்ற மின் விநியோகம் வழங்குவது, 'மின்னகம்' புகார்களுக்கு உடனடித் தீர்வு, பேரிடர் மேலாண்மை தயார்நிலை, களப்பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், சென்னையில் நடைபெற்று வரும் மின் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், புதிய மின் இணைப்புகள், மேற்கூரைச் சோலார் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
#TANGEDCO #TNEB #NortheastMonsoon #Chennai #TamilNadu
In the case concerning the alleged receipt of bribes in exchange for promises of jobs in the transport department, a special court has warned former DMK minister Senthil Balaji that his bail will be cancelled if he attempts to delay the proceedings.