If Daylight Robbery had a name, it has to be TASMAC.
A 50000Cr INR revenue yielding vertical that treats consumers like dogs, forces some substandard brand on to them, collects extra money over and above MRP, doesn't account for most of the inventories that come in and the supply is always from corrupt DMK and ADMK members.
TVK Minister Vignesh is probably the first of all the ministers we have seen so far who is genuinely taking an attempt to crackdown this crisis and gives a transparent press meet on each and every issues involved. But this 23 year old corrupt system is not going to yield that easily.
In this video, @iamradioguru shows the chaos that prevails in TASMAC and how even today majority of the suppliers are companies owned by DMKs Jagathratchagan, TRB Raja and ADMK's Sasikala. Hope @VigneshTvkCbe looks into this.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
'வீ த லீடர்ஸ்' உறுப்பினருக்கு அரிவாள் வெட்டு
#Chanakyaa#WetheLeaders#Kurinjipadi
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
#TVK MLA Thiru.Mustafa’s derogatory remarks on martyr Major Mukund Varadarajan are highly condemnable. Belittling a brave heart who sacrificed his life for India is a direct insult to our armed forces.
நாட்டின் காவலுக்காக இன்னுயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களை அவமதிக்கும் தவெக எம்எல்ஏ திரு.முஸ்தபாவிற்கு கடும் கண்டனங்கள். வீரமரணம் அடைந்த ராணுவ வீரரை சிறுமைப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.
#Amaran
‘அமரன்’ என்பது வெறும் திரைப்படம் அல்ல; இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் காவியம்.
தேசத்திற்காக தன் உயிரையே அர்ப்பணித்த ஒரு மாவீரரின் தியாகத்தை, த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது ஏன்?
அவரது பேச்சின் உள்நோக்கம் என்ன?
இது வெறும் திரைப்படம் குறித்த கருத்து அல்ல. தேச பாதுகாப்புக்கு எதிரான நாட்டை துண்டாட நினைக்கும் கருத்து.
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களே,
உங்களின் நிலைப்பாடு என்ன?
உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
தமிழக மக்களுக்கும் இந்திய தேசத்திற்க்கும் தெளிவான பதிலைச் சொல்லுங்கள்.
@TVKVijayHQ@adgpi@americai@PMOIndia@NIA_India
#TVK #TamilNadu