ஆண்டு: 2024
வயது: 38
மாதச் செலவு: ரூ 20,000
ஆண்டிற்கு: ரூ 3,00,000 (எதிர்பாராத செலவுகள் சேர்த்து)
ஓய்வு பேரும் ஆண்டு: 2046
அந்த ஆண்டில் உங்களது வருடத் தேவை (பணவீக்கம் சேர்த்து): ரூ 10,81,061 - படம் 1 (rounding off to ₹11,00,000)
உங்களது ஓய்வு காலத்தை கழிக்க உங்களுக்கு தேவையான பணம்: 2046 ஆம் ஆண்டு முதல்.
வருடாந்திர செலவு x 25
ரூ 11,00,000 x 25 = ₹2,75,00,000 (இரண்டு கோடியே எழுபத்தி ஐந்து லட்சம்)
இந்தத் தொகையை நீங்கள் அடைவதற்கு, மாதா மாதம் நீங்கள் சேமிக்க வேண்டிய தொகை: ரூ 21,000 - படம் 2
₹2,75,00,000 - இந்த சேமிப்பை, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு, SWP (Systematic Withdrawal Plan)ல் முதலீடு செய்து, மாதா மாதம் ரூ 92,000 (வருடத்திற்கு 4%), 25 வருடங்களுக்கு எடுத்துக்கொண்டே வந்தால், 85 வயது முடிவில், உங்களிடம் ரூ 10.50 கோடி மிச்சம் இருக்கும்.
இந்த முறைப்படி நீங்கள் செய்து வந்தால், உங்களது lifestyle மாறாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கையினை சிறப்பாக வாழ முடியும். யாரிடமும், எதையும் எதிர்பாராமல், தலை நிமிர்ந்து வாழலாம்.
இங்கே நான் எடுத்துக்கொண்ட வருமான சதவிகிதம் அனைத்தும் conservative. அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் இங்கே கணக்கிட்டுள்ளேன்.
இதுதான் அந்த கால்குலேஷன்.
இதற்கு சீக்கிரமே ஒரு Google Sheet எற்பாடு செய்து இங்கே பதிவிடுகிறேன்.
நன்றி... #வாழ்கபணமுடன்
#Madhuram ; [ RATINGS : 4.25/5 ⭐ ]
மதுரம் எனும் அருந்தமிழ் வார்த்தைக்கு #இனிமை என்று பொருள். அதேபோல் இப்படமும் வெல்லக்கட்டியாய் மனதில் கரைகிறது.
கதையின் களம் ஒரு அரசு மருத்துவமனை. அதிலும் குறிப்பாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தங்குவதற்காக ⬇️
ஆபிஸ்ல சர்வைவ் ஆக ரெண்டே ரெண்டு ரூல்ஸ் தான்
1. நம்ம கிட்ட பேச வர்றவன் என்ன விஷயம் கறக்க வர்றான்னு கரெக்டா மோப்பம் புடிச்சு அதை மட்டும் அடிச்சு கூட கேட்டாலும் சொல்ல கூடாது
2. அப்படி பேச வர்றவன் அவனுக்கே தெரியாம தர்ற க்ளூஸ்ல இருந்து அவனை பத்தின டீடெய்ல்ஸை நம்ம புரிஞ்சுக்கறது
Deadgirl - 2008 🔞
ரெண்டு பசங்க காலேஜ் கட் அடிச்சுட்டு ஊரை சுற்றும்போது ஒரு Dead Body மாதிரி இருக்கும் பெண்ணை பார்க்க மீதி நடந்த சம்பவம் தான் ...
படம் முழுக்க 🔞 காட்சிகள் சோ தனியா பாருங்க...
Link In Bio