அமைச்சர் ஆனந்த் VS ரகுபதி.. இருவரின் காரசார விவாதத்தை பார்த்து CM விஜய் கொடுத்த ரியாக்சன்
"நாங்க தான் சொல்றோம்ல.. அதை ஆதாரம் இருந்தா நிரூபிங்க.... என்னங்கா நீங்க பில்லுக்குனு சொல்லறீங்க.." அது பழைய காலம்.. ஆனா., இந்த காலத்துல ஒத்த ரூபா நாங்க வாங்குனோம்ன்னா இந்த இடத்துல எங்க முதலமைச்சரு உக்கார வெக்கமாட்டாரு - ஆவேசமான அமைச்சர் N.ஆனந்த்
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #TVKGovt | #MLA | #SpeakerJCDPrabhakar | #DMK | #UdhayanidhiStalin | #EPS | #TNAssemblyUpdates | #PolimerNews
"இப்படி ஒரு முதலமைச்சரை...
பார்த்ததே இல்லை!"
சென்னை எழும்பூரில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அவரை நேரில் காண வந்த பெண் ஒருவர், “இப்படி ஒரு முதலமைச்சரை நான் பார்த்ததே இல்லை” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
#Chennai #Egmore #JosephVijay #CMVisit #PublicReaction #PublicExcitement #ChiefMinister #ThanthiTV