யாருக்கும் எதுவும் ஆகக்கூடாதுனு தானே எல்லாரும் நினைக்கிறாங்க,
அப்படி இருக்கவங்க அவருக்கு தாராளமா பாதுகாப்பு அதிகப்படுத்தலாமே,
மத்தவங்கள விட அவருக்கு கூட்டம் அதிகமா வருதுனு தெரியும்தானே ,
ஏன் இந்த பாரபட்சம் ?
@TVKVijayHQ
தன் நேசிக்கும் ஒரு நடிகரின் திரைப்படத்தை தொலைக்காட்சியில் மட்டுமே பார்க்க முடியும் என்ற சூழலில் "விஜய் அண்ணா படமே போட மாட்றாங்க... வீணா போன படமா போடுறாங்க .." என்று ஒரு சிறிய குழந்தை வெகுளித்தனமாக பேசியது; அந்த குழந்தைக்கு உங்களை போல் தன் நேசிக்கும் நடிகரின் திரைப்படத்தை பார்ப்பதற்கு செல்போனோ, இன்னும் பிற எலைட் சூழலோ நிச்சயம் இருந்திருக்காது; அரசியலில் வந்து விட்டார் என்பதற்காக அவரின் படங்களை போடுவதை தனியார் தொலைக்காட்சி முழுவதுமாக நிறுத்திவிட்டது; அந்த விரத்தின் வெளிப்பாடுதான் அது.
அதில் விஜயின் மேல் இருக்கும் அன்பைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை!
ஒரு சிறு பெண் குழந்தை வெகுளித்தனமாக பேசிய அந்தப் பேச்சை ஒரு மேடையில் ஏறி இழிவு படுத்தி அசிங்கப்படுத்துவதற்கான எந்த ஒரு அவசியமும் நிச்சயம் யாருக்கும் இருக்காது; அந்தக் குழந்தை மன நோயாளி அல்ல நீங்கள் தான் மனநோயாளி! விஜய் எதிர்ப்பை மட்டுமே மனதில் வைத்திருக்கும் மன நோயிலிருந்து விடுபட்டு குணமடைந்து நல்ல அரசியல் பேசுவதற்கு இறைவன் உங்களுக்கு துணை இருக்கட்டும் அன்புச் சகோதரியே!