அமைச்சர்கள் @KASengottaiyan@jagadeshwarioff கவனத்திற்கு,
Dr. MUTHULAKSHMI REDDY NINAIVU INTER-CASTE MARRIAGE ASSISTANCE SCHEME-ல் விண்ணப்பிக்க
கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பித்தால் தம்பதியினரில் ஒருவர் எஸ்சி/எஸ்டி ஆக இருக்க வேண்டும் என வருகிறது.
ஆனால் சமூக நலத்துறை பிரிவு இணையத்தளத்தில் தம்பதியினரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராக இருக்க வேண்டும் என வருகிறது. இதில் எது உண்மை.. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியான வழிமுறைகள் தான் என்ன?
சமூகநலத்துறை எண்ணுக்கு (044-24351885) அழைத்தால் நம்பர் உபயோகத்தில் இல்லை என வருகிறது. இசேவை மையத்தில் தங்களிடம் சமூகநலத்துறை தொடர்பான உதவி கிடைப்பதில்லை என சொல்லப்படுகிறது. இவை உதவி தேவைப்படும் மக்களுக்கு அவசியம். @jagadeshwarioff அவர்களே குறைகளை கவனித்து சரி செய்யுங்க.. 🙏🙏