தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டுக்கு தீபாவளியை முன்னிட்டு போனஸ் 20% மற்றும் கருணைத் தொகை 10% வழங்கக்கோரி தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் (LPF) சார்பாக அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டேன்.
நமது தொ.மு.ச. தலைமை சங்கத்தின் மாநில தலைவர் திரு.பேச்சிமுத்து .மாநில செயலாளர் திரு. வள்ளுவன் அவர்கள் ஆணையின்படி இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தோம். வை.கார்த்திகேயன். தலைவர் தொ.மு.ச 325/CPT மதுரை மண்டலம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாவட்டம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஆய்வு கூட்டத்திற்கு வருகைதந்த மாண்புமிகு உணவு துறை அமைச்சர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது
இவண் வை.கார்த்திகேயன் தலைவர். Tncsc தொ.மு ச
@r_sakkarapani மாண்புமிகு உணவு துறை அமைச்சர் அவர்களை மதுரை மண்டலம் தொ மு ச LPF சார்பாக மரியாதை நிமித்தமாக வரவேற்ற போது
V.கார்த்திகேயன் தலைவர் தொ.மு.ச மதுரை மண்டலம்
@r_sakkarapani மாண்புமிகு உணவு துறை அமைச்சர் அவர்களை மதுரை மண்டலம் தொ மு ச LPF சார்பாக மரியாதை நிமித்தமாக வரவேற்ற போது
V.கார்த்திகேயன் தலைவர் தொ.மு.ச மதுரை மண்டலம்
@r_sakkarapani ஐயா தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் ஆணையின் படி மதுரையில் உணவுத்துறை மேம்படுத்த ஆய்வு செய்யவரும் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன் .
வை.கார்த்திகேயன் மண்டல தலைவர் தொ.மு.ச. LPF 325/CPT
மதுரை மண்டலம்
@r_sakkarapani@DMKITwing நியாயவிலைகடை பணியாளர்கள் அவர்களது கார்டுகள் நேரடியாக கையில் வாங்குவதும் கொடுப்பதும் நேரடியாக மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் கூட்டத்தில் சாமாளிக்க மிகவும் போராடிவருகின்றனர். தயவுகூர்ந்து எங்களை முன்களப்பணியாளர் எனகூறுவதைகாட்டிலும் தக்க பாதுகாப்பு முறைமைகள் செய்ய வேண்டும்
@r_sakkarapani@DMKITwing வணக்கம் சார் தங்களின் மேலான பணி சிறப்பானது.. தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆணையின் படி கொரொனா தடுப்புபணி பதவி ஏற்றவர் உடனே கோவை சென்று செயல்பாடு சிறப்பானது.நன்றி வை.கார்த்திகேயன் தலைவர்
தொ.மு.ச. LPF மதுரை மண்டலம்
த.நா.நு.பொ.வா.கழகம்
@mkstalin நியாயவிலைகடை பணியாளர்கள் அவர்களது கார்டுகள் நேரடியாக கையில் வாங்குவதும் கொடுப்பதும் நேரடியாக மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் கூட்டத்தில் சாமாளிக்க மிகவும் போராடிவருகின்றனர். தயவுகூர்ந்து எங்களை முன்களப்பணியாளர் எனகூறுவதைகாட்டிலும் தக்க பாதுகாப்பு முறைமைகள் செய்ய வேண்டும்
@mkstalin காவல்துறை.மருத்துவதுறை. துப்புறவுபணியாளர் பணிசிறப்புதான்.ஆனால் அவர்கள் அருகில் மக்கள் செல்வதில்லை.ஆனால் நாங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வீட்டில் சென்று டோக்கன். நிவாரண நிதி தகுந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் செயல்படுகின்றோம்.
@mkstalin வணக்கம் அண்ணா தங்களின். மக்கள் சேவை சிறப்பு.அனைத்து துறைகளையும் கவனம் செலுத்தி வருகிறது சந்தோசம்.கடந்த ஆட்சியில் கருவேப்பிலைபோல் எங்களது த.நா.நு.பொ.வா.கழக தொழிலாளர்கள். நியாயவிலைகடைபணியாளர்.கொரோனா காலத்தில் பயன்படுத்தினார்கள்.
#COVID19 காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிடும் காவல்துறையினருக்கு அரசின் சார்பில் என் அன்பின் நன்றியும் பாராட்டுகளும்!
அவர்தம் பணியினை போற்றும் வகையில் இரண்டாம்நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும்.