கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்
In the middle of all these ups& downs my article on the testing kits has largely embarrassed & shaken the power corridors in the state. Damn. What if I am blocked to get into a press conference. Nothing will stop me. Once again here sharing the link https://t.co/mc0UIOPLe2
This message is to thank the doctors, nurses and all the staff working in hospitals and clinics all around India, for their bravery and selflessness...
The people of Tamil Nadu were disrespected in Parliament today when the Speaker refused to allow a supplementary question on the #Tamil language. I strongly protest this injustice done to the Tamil people & the disregard for established practises & traditions of Parliament.
தமிழக பாஜக தலைவரா L. முருகனை நியமித்தார் ஜே.பி.நட்டா #செய்தி
:யாரு மாமா அவரு
:மாப்ள முருகன் SC/ST தேசிய துணை தலைவரா இருந்தவரு மாப்ள
:அவரு இல்ல மாமா அந்த ஜே.பி.நட்டாங்கிறது யாரு ???
தமிழக அரசே! சேலம் கொளத்தூரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மணப்பெண் இளமதியைக் காப்பாற்று!
மணமக்களை கடத்திய சாதிவெறி கும்பலை உடனடியாக கைது செய்து சிறையில் அடை – மே பதினேழு இயக்கம்
ஈரோடு மாவட்டம் குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி என்ற 1/n
அங்கே ஒரு வேப்ப மரங்க, அதன் மகிமை காயெல்லாம் கசக்காமல், தித்திக்குதுங்க. ஜனங்கள் கூட்டம் கூட்டமாகப் போறாங்க என்று கூறுவார். விஞ்ஞானத்திடம் இப்படி ஏன் அவர்களுக்கு மதிப்பிருப்பதில்லை? காரணம் எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள் சிரமப்பட்டுக் கண்டுபிடிக்கவில்லை.
- அறிஞர் அண்ணா, 1947