If you have never seen how elephants get mangoes from trees, watch this!
Even people are picking up the mangoes plucked by the elephant :)
Fun fact: Elephants can detect the aroma of ripening fruits from miles away!
முதல்வரின் கான்வாய் வாகனங்கள் செல்லும் போது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சாலையில் நின்ற மக்கள்.. உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
#Neelangarai | #CMVijay | #BDay | #PolimerNews
கண்ணை மூடிக்கொண்டு இந்தப் பாடலை ஒரு நிமிடம் கேட்டுப் பாருங்கள். கண்ணாளனே பாடலை சித்ரா அம்மாவைத் தவிர வேறு யாராலும் இந்த அளவிற்கு உணர்வுப்பூர்வமாகப் பாட முடியாது என்று நினைத்திருந்தேன்.
ஆனால், இந்தப் பெண் அதை உடைத்தெறிந்து, தன் குரலால் என்னை அப்படியே மூழ்கடித்துவிட்டார்!
#அறிவோம்கடை
Valarmathi Mess , Racecourse - Coimbatore
Google Map : https://t.co/rkCTMVuu1j
என்னோட friends யார் வெளியூர் ல இருந்து வந்தாலும் Nonveg சாப்பிடனும் னு சொன்னா கூட்டிட்டு போற முதல் கடை இது தான் . இப்ப சமீபத்தில் #VBFunFactory கோயம்பத்தூர் வந்திருக்கார் போல , இந்த கடையை நல்லா review செஞ்சிருந்தார். Racecourse க்கு ஒரு வேலைவிஷயமா போயிருந்தேன் சரி இந்த கடைக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு னு போன வாரம் போயிருந்தேன்.
Mutton Chops : 4.4/5
Parotta with Mutton Gravy : 4.25/5
Bubblegum Car Perfume :
நம்ம website ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை அதிகமா sale ஆகும் car perfume இது தான். மற்ற இடத்தில கிடைக்காத மாதிரி ஒரு fragrance கொண்டு வரனும் னு பார்த்து பார்த்து இந்த fragrance செட் செஞ்சோம். இந்த வாரம் தான் புது stock நம்ம website ல upload செஞ்சிருக்கோம்.
இன்னும் முயற்சி செஞ்சு பார்க்காத நண்பர்கள் ஒருமுறை try செஞ்சு பாருங்க
Price: Rs.309/-
Link : https://t.co/DidvDqtFPt
Mini Helmet Keychain with LED
இப்ப Instagram ல இந்த keychain தான் செம trending போல .. நிறைய பேர் இந்த வீடியோ ல tag செஞ்சிருந்தீங்க. சீக்கிரம் out of stock ஆகிடுது. பிடிச்சு இருந்தா உடனே வாங்கிக்கங்க.
பொதுவா பைக் ரைடர்ஸ்க்கு அவங்க வச்சிருக்க பைக்கும், அதுக்கு யூஸ் பண்ற ஹெல்மெட்டும் ரொம்பவே ஸ்பெஷல். Bike விரும்பி ஓட்டும் நண்பர்களுக்கு கொடுக்க உண்மையாகவே இது ஒரு நல்ல gift option.
பிடிச்சு இருந்தா Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹299
Reviews : 5.0 * |1 Rating
Get it Here : https://t.co/iVE15d2QjS
Portable Multipurpose Multitool Multifunctional Pocket Mini Tools
நம்ம வீட்ல எப்போவாவது ஒரு ஆணி அடிக்கணும்னாலோ, இல்ல வண்டியில சின்னதா எதாவது ஒரு ஸ்க்ரூ கழட்டணும்னாலோ டூல் பாக்ஸைத் தேடி அலைவோம். அப்படி தேடும்போது சுத்தியல் இருக்கும் ஆனா கட்டிங் பிளேயர் இருக்காது, கட்டிங் பிளேயர் இருந்தா ஸ்க்ரூடிரைவர் இருக்காது. இதுவே வெளில எதாவது லாங் ட்ரிப் அல்லது கேம்பிங் (Camping) போறப்போ, இந்த மாதிரி டூல்ஸ் எல்லாத்தையும் மூட்டை கட்டி எடுத்துட்டுப் போறது ரொம்ப கஷ்டம். இந்த எல்லா பெரிய டூல்ஸையும் ஒரே ஒரு சின்ன பாக்கெட் சைஸ் பொருளுக்குள்ள கொண்டு வந்தா எப்படி இருக்கும்? அதுதான் இந்த Portable Multipurpose Multitool Set .
இது பாக்குறதுக்கு ஒரு கச்சிதமான சைஸ்ல இருந்தாலும், இதுக்குள்ள ஒரு மினி டூல் பாக்ஸே அடங்கிருக்கு. இதோட வுட்டன் ஹேண்டில் (Wooden Handle) கைல பிடிக்க நல்ல கிரிப்பையும், ஒரு கிளாஸிக் லுக்கையும் தருது.
Mini Axe & Hammer: இதோட ஒரு பக்கத்துல சின்னதா ஒரு கோடரியும் (Axe), மறுபக்கத்துல ஆணி அடிக்கவும், பிடுங்கவும் உதவக்கூடிய சுத்தியலும் (Hammer) இருக்கு. தோட்டம் வச்சிருக்கவங்களுக்கும், வெளில ட்ராவல் போறவங்களுக்கும் இது ரொம்ப கை கொடுக்கும்.
In-Built Plier Set: இதை அப்படியே ஓப்பன் பண்ணா, ஒயர்களைக் கட் பண்ணவும், நட்டுகளைக் கழட்டவும் யூஸ் ஆகுற கட்டிங் பிளேயர் (Plier) டூலா மாறிடும்.
Multi-Functional Blades: இது தவிர இதோட ஹேண்டிலுக்குள்ளேயே கத்தி (Knife), மரத்தை ரம்பம் மாதிரி அறுக்க குட்டி ரம்பம் (Saw), பாட்டில் ஓப்பனர் மற்றும் ஸ்க்ரூடிரைவர்னு ஏகப்பட்ட சின்ன சின்ன டூல்ஸ் ஒளிஞ்சிருக்கு.
Compact & Safe Sheath: இதோட கூர்மையான முனைகளால கைல அடிபடாம இருக்கவும், பெல்ட்ல மாட்டி எடுத்துட்டுப் போகவும் இது கூடவே ஒரு சேஃப்டி பவுச்சும் (Sheath) தர்றாங்க.
💡 Quick Tip:
இதை நீங்க டெய்லி யூஸ் பண்ணலைனா கூட, உங்க காரோட டேஷ்போர்டுலயோ அல்லது பைக்கோட டூல் பாக்ஸ்லயோ எப்பவும் வச்சுக்கலாம். லாங் ட்ரிப் போகும்போது எதாவது எமர்ஜென்சி அல்லது வண்டி பிரேக்டவுன் ஆனா டக்குனு கை கொடுக்கும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Actual Price: Rs.799
Offer price: Rs.737
Reviews: 4.6 * | 2534 Ratings
Get it Here : https://t.co/ShoVNMgwSw
📱🏦 வங்கிக்கு நேரில் செல்ல தேவையில்லை!
இனி WhatsApp-ல் ஒரு "Hi" அனுப்பினாலே உங்கள் வங்கி கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மெண்ட், காசோலை புத்தக கோரிக்கை, கிரெடிட் கார்டு சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம்.
SBI, HDFC, ICICI, PNB, Axis Bank, Kotak, Canara Bank உள்ளிட்ட பல வங்கிகள் WhatsApp Banking சேவையை வழங்கி வருகின்றன.
⚠️ பாதுகாப்புக்காக OTP, PIN, CVV போன்ற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
#WhatsAppBanking #DigitalBanking #BankingServices #SBI #HDFCBank #ICICIBank #FinancialTips #TamilNews