என்னை மட்டுமல்ல.. கழகத் தோழர்களின் ID க்களை கண்டால் உடனே Follow பண்ணுங்க!!
ஒவ்வொரு #தவெக IDயும் பிரபலமா இருக்கணும், பதிவுகள் எதிரிகளுக்கு சம்மட்டி அடியை தரணும்🔥🔥
தட்டுங்க
@karthipalanive7#தமிழகவெற்றிக்கழகம்
Two legends. One unforgettable moment at Silverstone. When @Akracingoffl met @actorvijay . 👊
Yesterday, C. Joseph Vijay waved the green flag to start the #SilverstoneRound, making history as the 44-car grid launched into two hours of racing action in the UK. 🏁
What a moment! ✨
#LMC #Michelin
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay
My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.