என்னை மாநிலச் செய்தித் தொடர்பாளர்ரா��� நியமித்த மதிப்பிற்குரிய நம் கட்சியின் தலைவர் திரு விஜய் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
எமக்கு உறுதுணையாய் இருந்த மதிப்பிற்குரிய பொதுச் செயலாளர் திரு ஆனந்த், மதிப்பிற்குரிய திரு ஜான் & அன்பு சகோதரர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி🫂
@actorvijay @BussyAnand @TVKVijayHQ
50 ஆண்டுகால அரசியல் அனுபவமிக்க அன்பிற்குரிய அண்ணன் @KASengottaiyan அவர்களையும் அவருடன் நமது கழகத்தின் இணைந்துள்ள அனைத்து உறவுகளையும் அன்புடன் வரவேற்கிறோம்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!!
@TVKVijayHQ | @BussyAnand#தமிழகவெற்றிக்கழகம்