குழந்தைகள் கவனிப்பதன் மூலமும், ஈடுபாட்டின் மூலமும்தான் வளர்கிறார்கள், போதனைகளாலும் தத்துவங்களாலும் அல்ல. உங்கள் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படிப்பட்டவராக நீங்கள் மாறுங்கள் - சத்குரு
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதியில் பயிர்களுடன் சேர்த்து பழ மரங்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. பாரம்பரிய விவசாய முறையான பல்லுயிர் சாகுபடி, சமூகத்திற்கு சமச்சீரான, சத்தான உணவை வழங்கியது மட்டுமல்லாமல், மண்ணின் வளத்தையும் விவசாயிகளின் செழிப்பையும் உறுதி செய்தது.
இந்தத் தொன்மையான பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது மிகுந்த மகி��்ச்சியளிக்கிறது. பாரதத்தின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளத்தை உயர்த்தப் பாடுபடும் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். ஆசிகள். -சத்குரு #CauveryCalling #SaveSoil @cpsavesoil
Amavasya, or a new moon day, is highly supportive for those on the spiritual path. On this day, the alignment of the planet and other heavenly bodies creates a situation that assists one in becoming more aware and meditative.
World Bicycle Day - ஈஷால எப்படி கொண்டாடினாங்க தெரியுமா?
தன்னார்வலர்கள், பிரம்மச்சாரிகள் என பலரும் 5 கி.மீ சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர். அத்துடன் கிராமோத்சவம் பதாகைகள் ஏ���்தி அதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கம் தமிழகத்தின் பல இடங்களில் மரம் நடும் விழாவை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் கொண்டாடினர்.
சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு டாக்டர் அருண்ராஜ் அவர்கள் திருச்செங்கோட்டில் ஜூன் 7 இந்த துவக்க விழாவை மரக்கன்று நட்டு துவங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் சார்பாக 3.5 லட்சம் மரங்கள் இந்த 2026-27 வருட இலக்காகக் கொண்டு இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அவர்கள் பேசுகையில்,
விழாவை சிறப்பாக ஏற்படுத்தி நிகழ்த்திய ஈஷா யோகா மைய தன்னார்வலர்களுக்கு தனது அன்பான வணக்கங்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மரங்கள் தான் மண் வளத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரந்தர தீர்வு என்ற புரிதலின் அடிப்படையில், 2.6 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இந்த வருடம் சுமார் 1.2 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய பகுதியாக மரக்கன்று நட்டு அமைச்சர் இந்த திட்டத்தை ச��றப்பான முறையில் துவக்கி வைத்தார்.
#WorldEnvironmentDay #SaveSoil #CauveryCalling
Right from childhood, if you are miserable, you get attention. If you are joyful, you get scolded. This must change. Joy should get attention, not misery. If a child learns that being unwell brings attention, they will naturally invest in being unwell.
#SadhguruWisdom
நாம் பூமியில் வாழ்கிறோம் என்பது மட்டுமல்ல – நாமே இந்த பூமிதான். இதை இன்றைக்குப் புரிந்துகொள்ளாவிட்டால், உங்களைப் புதைக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
It is in the lap of Mahakala, or the ultimate stillness, that all creation has manifested. The significance of being human is that we are competent to experience and become one with that lap.
From Modern Medicine to Transforming Birth Experiences 💫
Dr. Vibha M, a gynecologist, shares how classical Hatha Yoga transformed her journey — from functioning only as a doctor to truly understanding a woman’s pregnancy experience: the pain, the fear, and the inner strength.
Today, by combining medical science with Yogic wisdom, she has guided 100+ women towards more stable and conscious pregnancies
Leaders from diverse domains come together for Human Is NOT a Resource—an immersive exploration of what truly drives human potential in business and beyond.
Join Amanpreet Bajaj, Gayathri Mohan, Radhe Jaggi and Pankaj Bansal for three days of powerful insights and conversations.
19 – 21 June 2026
Isha Yoga Center Coimbatore
Register Now: https://t.co/Hi8z4mmsEu
தியானலிங்கம் 1999 ��ூன் | லிங்க பைரவி தேவி 2010 ஜனவரி | கால பைரவர் 2026 மார்ச்
பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த இடத்தில் பக்தியின் இனிமையை சுவைக்க வாருங்கள்
#Dhyanalinga #LingaBhairavi #KalaBhairava #Temples