மொபைல் பயன்படுத்துவதால் பறவைள் இறப்பதற்கு இன்று வேண்டுமானால் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை,என்றாலும் பிற்காலத்தில் நிருபிக்கப்படலாம்.
அறிவியல் என்பது காலத்திற்கு ஏற்றால் போல் மாறிக்கொண்டே இருக்கும்..
#கற்பனையின்_கதாநாயகன்@shankarshanmugh அவர்களுக்கு நன்றி!! நன்றி!!!
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குத��ுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ @CMOTamilnadu
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்கு ரூ.60,000 கோடியை ஒரே தவணையாக ஒன்றிய அரசு வெளியிட்டதாகக் கூறுவது பொய்.
தொடக்கத்தில் ரூ.63,246 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்கு வெறும் 10 சதவீதமாக மட்டுமே இருந்தது.
மீதமுள்ள 90 சதவீதப் பங்கு மாநில அரசின் நிதியாக இருந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்து வாங்கும் கடனும் அடங்கும்.
பிறகு ஒன்றிய அரசு 65%, மாநில அரசு 35% பங்களிப்பு என மாற்றப்பட்டது.
அந்த 65 சதவீதம் என்பது, ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான (subordinate debt) ரூ.7,425 கோடியும் அடங்கும்.
ரூ.33,593 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு CMRL நிறுவனத்தைச் சேர்ந்தது. அக்கடனை CMRL திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், மாநில அரசுதான் திருப்பிச் செலுத்த வேண்டும்.
https://t.co/jvYVdmTXLX
#chennaimetro #factcheck #metrofund
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்கு ரூ.60,000 கோடியை ஒரே தவணையாக ஒன்றிய அரசு வெளியிட்டதாகக் கூறுவது பொய்.
தொடக்கத்தில் ரூ.63,246 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்கு வெறும் 10 சதவீதமா�� மட்டுமே இருந்தது.
மீதமுள்ள 90 சதவீதப் பங்கு மாநில அரசின் நிதியாக இருந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்து வாங்கும் கடனும் அடங்கும்.
பிறகு ஒன்றிய அரசு 65%, மாநில அரசு 35% பங்களிப்பு என மாற்றப்பட்டது.
அந்த 65 சதவீதம் என்பது, ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான (subordinate debt) ரூ.7,425 கோடியும் அடங்கும்.
ரூ.33,593 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு CMRL நிறுவனத்தைச் சேர்ந்தது. அக்கடனை CMRL திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், மாநில அரசுதான் திருப்பிச் செலுத்த வேண்டும்.
https://t.co/jvYVdmTXLX
#chennaimetro #factcheck #metrofund
கை ரிக்ஷா ஒழித்தது, பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உள்ளாட்சி அமைப்பு ல இட ஒதுக்கீடு, ஐடி பாலிசி,TIDEL PARK, நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறை பட்டதாரி க்கு ஸ்காலர்ஷிப், உரிமைத் தொகை,விடியல் பயணம், நான் முதல்வர்,புதுமைப் பெண்,தமிழ் புதல்வன்
மக்களோட உளவியல் 😭💛
Man of the Match- @KN_NEHRU 🔥
Adi polakuraru kombana 🫢🫢
விவசாய கடன் தள்ளுபடி!!
Aadhav : ipa irukura RBI Norms Padi 3 months la kudukanum athu ipa udane panna mudiyathu
KN: RBI Norms before election yeh teriyumey athalam terinchi thana manifesto soninga🔥
#TVKVijayFails
இந்த மானங்கெட்ட ஜென்மத்தை யாராவது பாத்தீங்க?? 😏
1000 ஓட்டு கூட இல்லாத ஜென்மம் என்ன பேச்சு பேசுச்சு.. இப்ப எங்க இருக்கும்??
தும்பச்செடியில எங்கயாவது தொங்கிருக்கும்… 😂