ஆக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கறதுக்கு முன்னாடியே அதிமுகவ உடைக்க சதி நடந்துருக்கு, இத மறைக்க தான் அதிமுக திமுக கூட்டணின்னு ஈன வேலைய பாத்துருக்கானுங்க.
மாரீஸ் ஹோட்டல்ல சதி நடந்து இருக்கு, விஷ்ணு ரெட்டி பேசிருக்கான், ராஜினாமா செய்ய சொல்லி விஜய் சொல்லிருக்கான்.
கேவல பிறவிகள்...
வயசாகியும் ஆசை யாரை விட்டது? திமுக - மதிமுக உறவில் விரிசல் இருக்கலாம், கூட்டணியில் பிரச்சனை வரலாம். ஆனா எல்லாத்தையும் மறந்து இப்படி கேவல அரசியலில் ஈடுபடுவது யார்னு மக்கள் பார்ப்பாங்க.
A. Raja worked tirelessly to prevent this, but despite his efforts, you all lobbied against him, blocked his initiatives, and ousted him from the government. Now, the West Indian Company is profiting from this.
15 நாள் முன்னாடியே நடந்து இருக்கு, இப்பவும் கட்சிகாரங்களே கேஸ் கொடுக்கவும் தான் விஷயம் வெளியே தெரிஞ்சுருக்கு.
அந்தளவுக்கு ரகசியமா திருட்டு வேல பாக்குறானுங்க.
ரூட் மாஃபியா என்றால் என்ன?
விஜய்க்கு போட்டியாக ஒரு நடிகர் வளர்கிறார் அல்லது விஜய்யை யாராவது விமர்சனம் செய்தாலோ அல்லது இவர்கள் விரும்பும் நடிகர் நடிகைகளை முன்னிறுத்த மற்ற நடிகர் நடிகைகளின் மீது இப்படி தான் விமர்சனம் வைப்பானுங்க
@Karthick_789@thisisRaj_
இந்த மாதிரி victim card எடுப்பனு தெரிஞ்சு தான் அவரு 'பாப்பா' னு தான் சொல்றேன் மாத்திப் போட்ராதீங்கனு சொன்னாப்ல
How predictable you are 😹
Typical 2000 years of survival technique
Shocking 🚨
TVK party member was paid to spread negative reviews for Gatta Kusthi 2 (by The Route)but was roasted and sent back home by general audience
Note: same guy did the same thing for Jailer and Retro
Blockbuster #GattaKusthi2 🔥🔥
இதுல ஒரு பெரிய connection இருக்கு.பாலிமர் கல்யாணசுந்தரம் மகனின் இரண்டாவது மனைவி ரோகிணி வருண். ரோகிணி வருண் அவர்கள் யாருன்னா radiance வருண் மணி அவர்களின் தங்கை. Radiance வருண் மணி அவர்களுடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முறிந்தது. வருண் மணியின் மனைவி கனிகா குமரன். கனிகா குமரனின் முதல் கணவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது கணவர் விசாகன் வணங்காமுடி.
இது இல்லாமல் பாலிமர் வருண் அவர்களின் முதல் மனைவி திருவள்ளூர் முன்னாள் திமுக MLA ராஜேந்திரன் அவர்களின் மகள் பிரியா ராஜேந்திரன்.
செந்தில்பாலாஜி பாஜகவிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேர்ந்து இருந்து இருந்தால் இவ்வளவு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்க மாட்டார்!கழகத்தில் இணைந்து 457 நாட்கள் சிறை வாழ்க்கை தான் மிச்சம்!கரூர் சம்பவத்தில் புகழேந்தி அய்யாவின் நாகரீக அரசியலுக்கான விலை தான் இன்றைய ஷில்பாகுமாரின் பேச்சு!