கலைஞர் என்னும் ஒற்றை மனிதனின் சாதனையை இன்னும் எத்தனை யுகங்கள் எடுத்தாலும் கலைஞர் செய்த சாதனைகளை வேறு ஒருவரால் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
#திராவிடபேரரசன்கலைஞர்
Meanwhile my thalaivan @mkstalin right after coming into power. Mind you, we are talking about COVID, a disease which could have cost his own life.
Politics isn't a stage performance. People don't need actors waiting for the perfect moment to deliver a scene. They need strong leaders who can step up, take charge, and act decisively when the situation demands it.
Sofavalavan sir sombu adinga, vena nu solala. Konjamaavadhu manasatchiyoda adinga.
Excited to launch https://t.co/3sOvW8qoW0
Draft an all-time team from random IPL teams, and try to go unbeaten in the league stage.
Inspired by the viral 82-0 app
இந்த மேடை போட்டு பேசுனதுனால ஒரு கிலோமீட்டருக்கு டிராஃபிக். மத்த கட்சி சின்னதா மேடை போட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாம பேசுனாலே முகம் சுளிக்க கூடிய மக்கள் இன்னைக்கு மாற்றத்தின் சுவையை வாயப்பொத்திட்டு அருமையா சுவைச்சிட்டு இருந்தாங்க
"வெற்றி பெற்ற நாங்க அமைதியாக இருக்கோம்.." ஆனா அவங்க என்ன பண்றாங்க..? எங்கள் வெற்றியை கொச்சைப்படுத்துவதா..? நாங்கள் சொன்ன மாதிரியே மக்கள் மன்னராட்சியை ஒழித்து விட்டார்கள்.. ஆதவ் அர்ஜுனா ஆவேசம்..
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி குறித்து ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்து
#Chennai | #AadhavArjuna | #TVK | #DMK | #PolimerNews
திமுகவின் தோல்விக்கு சோசியல் மீடியாவைக் காரணமாகச் சொல்லுபவர்களிடம் ஒரு கேள்வி! அந்த Statement ல் எந்தளவு உண்மை என்பது தனி விசயம். ஆனால் அதில் உள்ள உண்மையான சிக்கலைப் பேசத் தயாரா?.
#BREAKING | ஜூன் 23ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
#SunNews | #KNNehru | #HighCourt
https://t.co/e0sDndbLPX
``இளைஞர்களுக்காக நேரலை''
"பெரும்பான்மையை நிரூபிக்கும் காலகட்டத்தில் அனைத்தையும் நேரலையாகப் பார்த்த பிறகு, சட்டமன்ற நடவடிக்கைகளையும் அதிகமாகப் பார்க்க வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக, இதுவரை அரசியலில் நேரடித் தொடர்பில்லாமல் இருந்த இளம் தலைமுறையினர், தாங்கள் விரும்பி பதவியில் அமர்த்திய அமைச்சர்களும் முதலமைச்சரும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை நேரடியாகப் பார்க்கும் ஆவலை வெளிப்படுத்துகின்றனர். எனவே, சட்டமன்ற நடவடிக்கைகளின் முழுமையான நேரலை குறித்து உரிய நடவடிக்கை உரிய நேரத்தில் எடுக்கப்படும்."
- சபாநாயகர் JCD பிரபாகர்
#TNAssembly #cmvijay #tngovt #JCDPrabhakar