தமிழக வெற்றிக் கழகம் மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஜூலை மாதத்திலேயே கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் அரசு தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதன் பொருள்,சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற தொடக்க காலத்திலேயே(1/@beemji
@Stalin__SP PEN team தடுத்ததால நிறைய news போட முடியலன்னு கண்ணீர் விட்டீங்களே.. இப்போ யாரும் தடுக்கல, ஆனா ஒரு news-உம் வரல. கள்ளக்குறிச்சி, custodial deaths, அருவா கத்தி கலாச்சாரம்.. எதுவுமே கண்ணுக்குத் தெரியலையா? இல்ல புது முதலாளி பேனாவுக்கு மை ஊத்துறாங்களா sir ? 😂😂
On the Kallakurichi story, I see people fighting over semantics: Was the message unwarranted or obscene? The question is why a male MLA should be sending such messages to a woman Collector in the first place. Your solidarity with women is clearly conditional.
Bro thought senior tharkuri would do the compromise and make this go away. Thats the only possible scenario on why someone will give muttu like this openly. But kaalam kaathirundhu sorigiduchu..
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
#WATCH | Tension prevailed at the Ariyalur District Collector's Office after #VCK workers attempted to enter the premises by breaking through police barricades. Police personnel lifted the protesters away from the entrance and placed them inside police vehicles.
The conventional thinking was that jobs involving manual labour would be somewhat safer from the threat of being taken over by AI than the white collar jobs. Does not appear to be so.
The Chief Minister stole the show at the two wedding receptions today. He looked dapper. It was completely in contrast to what he was yesterday. He's gonna be a political monster.
பட்டப்பகல்ல ரெண்டு கொலை.. கைதானது யாருன்னு பார்த்தா நம்ம தவெக நிர்வாகி 🤷🤷 கட்சி அட்டை இருந்தா கத்திக்கு கூட license கிடைச்சுடும் போல.. அடுத்து வழக்கம் போல 'கட்சியிலிருந்து நீக்கம்'னு ஒரு அறிக்கை, CM-க்கு அது தான் law and order 🥱🥱 https://t.co/M4cEj94ftO
BREAKING | Tamil Nadu Double Murder: TVK Member Held
-TVK functionary Sanjeevi Gandhi arrested
-Love affair suspected reason for murder
-Arrest made after cops examined CCTV footage and documents
@omjasvinMD & @HeenaGambhir with more details.
The whole case is about WHETHER that pillar is a 'Deepathoon'. SC stayed the HC findings and created no customary right. Yet you've already ruled on it.. Calling a disputed pillar 'Deepathoon' and adding 'Hindus' isn't reporting, it's framing 😂 https://t.co/lS81K1xoHj
The big ideological test for CM C Joseph Vijay: Will the govt implement the SC order on Deepathoon or will it file a review petition under article 137?
The DMK govt refused to implement the Madras HC order allowing Hindus to light a lamp in Deepathoon. What will TVK do?
The Muslim groups aren’t happy with the SC order as they had petitioned saying they weren’t invited for the assessment inspections and that a civil suit must be filed instead of PIL if Hindus want a new custom altogether.
The TVK too enjoys a minority vote bank.
A key meeting is taking place to review on TN govt’s next step of action.