அண்ணாவின் தம்பி,
அரசியலின் செம்பொன் நெஞ்சம்.
தளபதியின் ஆசான்,
போராட்டத்தின் பள்ளிக்கூடம்,
எங்களுக்கு தலைவன்,
எண்ணங்களின் எழுச்சி,
தமிழர்களின் காக்கும் எல்லைச்சாமி,
தமிழ் நிலத்தின் உயிர் காவலன்.
உன் பிறந்த நாள்-
எங்களுள் ஒரு புரட்சி பிறந்த நாள்
Thalaivare,
With utmost respect, I submit that before your vast experience and wisdom, our understanding is limited. It is your magnanimity and inclusive leadership that has encouraged even ordinary cadres like me to reflect and share our views on the recent electoral outcome.
In that spirit, I humbly place the following observations for your kind consideration:
Grassroots Disconnect and Organisational Structure :There appears to be a growing disconnect at the grassroots level. Certain Ministers and MLAs have not been sufficiently attentive to cadres and party workers who tirelessly support them. This disconnect is primarily due to the lack of proper organisational structure. Ward level representation is currently missing, as elections for these posts have not been conducted. In the absence of elections, Town Secretaries have appointed Ward Secretaries, resulting in a significant gap between the Ward Secretaries and the people. It is essential to conduct elections at the ward, town, and district levels. Only elected representatives will develop ownership and responsibility towards their respective areas.
Further Town Secretaries should convene meetings with all Ward Secretaries once a month or at least once every three months.
Ward Secretaries must maintain a Minutes Book and undertake at least three notice distributions or door-to-door campaigns every month.
These activities should be supervised by the Town Secretary, who in turn should be supervised by the District Secretary. Most importantly, District Secretaries should not treat Town Secretaries as subordinates or subservient. The same respect we extend to new entrants from other parties must also be extended to long-standing party cadres.Additionally, during visits to constituencies, the Party Leader or Youth Wing Leader should dedicate time to meet key party workers and hold meaningful discussions, especially in the current phase when we are in opposition.
Electoral Roll Issues : It has come to notice that several party supporters were not included in the electoral rolls, despite sincere efforts by our cadres. This has deprived many genuine supporters of their right to vote.
Media Strategy : A more strategic and increased investment in media outreach could significantly enhance the visibility of our achievements and improve communication with the public.
Welfare Scheme Implementation : The Magalir Urimai Thogai scheme, though impactful, might have gained wider acceptance if extended to include middle class women as well. Thalaivar Kalaignar’s colour TV scheme succeeded largely because it was universal in nature. At present, women who did not receive benefits feel deeply aggrieved, while even beneficiaries did not necessarily translate into electoral support. The issue relating to the ₹5000 assistance particularly caused dissatisfaction. Any welfare scheme announced may be more effective if implemented universally, irrespective of eligibility criteria.
Digital Outreach : In today’s fast-paced digital era, concise and impactful short format content highlighting our achievements could significantly improve reach and influence. Greater coordination with and support from the Party’s IT Wing, along with structured content dissemination, will enable cadres to amplify our message more effectively.
I submit these thoughts with utmost humility and unwavering loyalty to the movement, trusting in your visionary leadership to guide us forward.
With respectful regards
A Devoted Cadre
இந்த ஏரியா பேரு பைராகி தோப்பு..
கும்பகோணம் பேருந்து நிலையம் முழுக்க இவனுக ரெளடிசம்தான்..639 votes..
இங்க தான் TVK பெரிய லீடிங்.
இது எதிர் பாராமல் நடக்கல. எவன் ஆடுறான் பார்த்தீங்களா தெரியும் எல்லாம் TVK பசங்க தான்.
#TVKVijayFails@Unmai_Kasakkum
தேர்தல் முடித்து திமுக + விசிக ,கம்யூனிஸ்ட் ,IUML கூட்டணி கட்சிகள் ( ஓடுகாலி கட்சி நீங்களாக) மற்றும் பாமக எம்.எல்.ஏ கள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருந்தார்கள் . ஓடுகாலி கட்சி எம்.எல்.ஏ கள் மட்டும் ஏன் வெளி மாநிலத்தில் இருந்தார்கள் . அங்கே அவர்களுக்கு “சகல” வசதிகளையும் செய்து கொடுத்தது யார்.
No one has brought as much growth and development to Tamil Nadu as @TRBRajaa and DMK.
Yet again, DMK would develop Tamil Nadu and the next Govt would ride on its success.
#DMK4TN
இது போன்ற பெருந்தன்மைகளை பாராட்டுவதை விட கேலி பேசும் சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . எனவே உங்கள் இந்த அறம் கூட சிறுமைப்படுத்தப்படும் என்பதே யதார்த்தம் . அவர்கள் அமைச்சரவை பெற்றதோ , கூட்டணியை முறிப்பதோ அவர்கள் உரிமை . ஆனால் உங்களை இன்று வரை தரக்குறைவாக பேசி வரும் ஆதவ் அர்ஜூனாவோடு இவர்கள் கொண்டுள்ள கொஞ்சலும் குலாவுதலும் , நீங்கள் மன்னிக்கலாம் , திமுகவினர் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள்.
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் - திருமா !
திருமா அவர்களே ! நீங்கள் தவெக அமைச்சரவையில் இடம் பெறுவதில் கூட எங்களுக்கு வருத்தமில்லை . ஆனால் இன்று வரை ஸ்டாலினை தரங்கெட்ட வார்த்தைகளில் பேசி வரும் ஆதவ் அர்ஜூனை ஒரு பேச்சுக்கு கூட நீங்கள் கண்டித்ததைல்லை என்பதை தாண்டி , அவரை உங்கள் கட்சியிலிருந்து விலக்கிய பின்னரும் , திமுகவோடு தோழமையாக இருந்த போதும் அவரோடு நெருக்கமாக உறவில் இருந்து அவரின் வன்மத்துக்கு நீங்கள் இணங்கியே இருந்திருக்கிறீர்கள் . ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் நீங்கள் இழைத்த துரோகம் மிகப்பெரியது . சென்ற பாராளுமன்ற தேர்தலில் உங்கள் வெற்றி ஊசலாடிய போது திமுக வெற்றியை மறந்து உங்கள் வெற்றிச் செய்திக்காக காத்திருந்தனர் உடன்பிறப்புக்கள் . பரவாயில்லை ! திமுக இதை விட மிகப்பெரிய துரோகங்களை சந்தித்து உறுதியோடு நிற்கிற இயக்கம் . நிற்கும் .
வாழ்த்துகள் . Bye Bye !
தூத்துகுடிய port city ஆக்கறது…
சென்னைய தமிழ்நாட்டின் தலைநகரம் ஆக்குவது..
திருப்பூரை பனியன் நகரமாக்குவது…
மதுரையை பரோட்டா நகரமாக்குவது …
பெரிய லிஸ்ட் இருக்கும் போலையே 🤭
கழகம் சரணம் கச்சாமி! இந்த தேர்தல் தோல்வி என்பது மரணமல்ல... திமுக தலைவர் அறிமுகப்படுத்தியுள்ள உடன்பிறப்பின் குரல் இணையதளத்தைப் பயன்படுத்தி நம் விமர்சனங்களை முன்வைப்போம். கொள்கை எதிரிகளுக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர்ப்போம்.
உடன் பிறப்புகளே! 📍🔴
திரு. திருமாவளன் : அதிமுக ஆட்சியமைக்க ஒரு Proposal வந்திருக்கு, உங்க கருத்து என்ன - "அப்போ திமுக proposal குடுக்கல கருத்து கேட்டிருக்கு கூட்டணி கட்சிகள் நிலைபாடு என்னனு".
மே 12 ஆம் தேதி திமுக-அதிமுக அதிகாரப் பூர்வமா என்ன அணுகல, என் நண்பர்கள் போன்ல பேசினாங்கனு சொல்றார், அவரே மே 17ஆம் தேதி ஒரு தரப்புல இருந்து அழைப்பு வந்துச்சுனு சொல்றார் - "திமுக, அதிமுக இல்லனு மே 12 தேதி சொல்லிட்டார் அப்போ யார் அந்த "ஒரு தரப்பு".
எதிர் அரசியல் பேசுறவங்க இதெல்லாம் Decode பண்ண மாட்டாங்க, ஏன்னா அவங்களுக்கு திமுக எதிர்ப்புக்கு ஒரு ஆயுதம் வேணும்... ஆனா திமுக'காரன்டா நானு'னு பயர் விட்டுட்டு திடீர்னு ஒரு வீடியோ வந்ததும் அதுல என்ன பேசியிருக்காங்க, என்ன செய்தி சொல்லப்படுதுனு எதையும் decode பண்ணாம தன் புனிதத் தன்மைய நிரூபிக்க நேரா திமுக சங்க கடிக்க வந்தாங்கல அவங்க "Very Dangerous fellows" 😅 அந்த ID எல்லாத்தையும் note பண்ணி வைங்க தேவப்படும்.
திமுகவுக்கு வெளியே என்னைப் போன்ற திமுக ஆதரவாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் இருவர் .
ஒருவர் தன் சொந்த கட்சியே தன்னை முன்னிறுத்த தயங்கிய காலகட்டத்தில் தன்னை முன்னிறுத்திய ஒரு கட்சியை தனக்கு தேவையான தேர்தலில் தடுப்பை எகிறிக் குதித்து சுவீட் பாக்ஸ் வாங்கிக் கொடுத்து சகோதரர் என கட்டி அணைத்து விட்டு தான் அதற்கு நன்றிக்கடன் செய்ய வேண்டிய தேர்தலில் கூட இருந்தே குழி பறித்து விட்டு , நாங்கள் இதுவரை உங்களோடு இருந்தோம் , இப்போது அரசியல் சூழ்நிலையால் வெளியேறுகிறோம் என ஒரு அடிப்படை மாண்பைக் கூட காட்டாமல் பல்டி அடித்து இவரையா பலர் பப்பு என கேலி செய்த போது நாம் தாங்கிப் பிடித்தோம் என ஆச்சரியப்பட வைத்தவர் .
இன்னொருவர் 2016 ல் 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பை இழக்க ஒரு காரணமாக இருந்தவர் என்பதையும் தாண்டி , அரவணைக்கப்பட்டு கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட உறுதுணையாக இருந்த பின்னரும் , இப்போது முன்னுக்கு பின் முரணான செய்திகளை சொல்லி அதே கழுத்தறுப்பு வேலையை செய்ய முற்படுகிறார் என்றே தோன்றுகிறது .
இருவரும் வாழ்க வளமுடன் !
VCK has once again proven to be the worst backstabbers ! Why would you spread lies about your coalition partner 🤷♂️
@thirumaofficial - Hon MP Anna , With all due respect , whatever you are doing will come back to bite you !
Your orchestrated well planned smear campaign on the DMK will come back to bite you one day !
VCK votes did not transfer in the places where DMK contested , form 20 in North districts and Chennai proves a pattern !
Anna , I understand the rule - Everything is fair in politics !
It is very easy to bash the DMK when we still picking ourselves up form an election defeat !
We will remember this treachery Anna ! The 🖤❤️ brigade will remember how you used us on our high and ditched us when we were low ! Your hypocrisy and selfishness will not end well for you or your party !
Thalaivaare @mkstalin , we were with you in good times, we will stand firmly behind our flag in testing times !
We shall overcome this mountain of lies piled against us by our enemies and allies !
We will fight and we will win !
I will only talk for my leaders and my party henceforth, regardless of whatever alliance comes up in the future !
Nobody except my leader and my party has my support !
🖤❤️
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம் தான். திமுக முன்மொழியும் அரசியல் சிக்கலானது. திமுகவை ஆதரிப்பது எளிதல்ல. இடதுசாரியாகவோ, தமிழ்த்தேசியவாதியாகவோ அம்பேத்கரியவாதியாகவோ இருந்துவிடலாம். அக்கொள்கைகளுக்கெல்லாம் எல்லோருக்கும் புரிய வைக்கும் எளிமை இருக்கிறது. ஆனால் திமுகவின் கொள்கை அப்படியல்ல.
இந்தியாவிலேயே பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் நடத்தி வன்முறையைக் கையில் எடுக்காமல், அறவழியில், அறிவு வழியில். தேர்தலில் தொடர் வெற்றி கண்ட கட்சி திமுக மட்டும் தான். இந்தக்கொள்கையை எல்லோரும் எதிர்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாவற்றையும் மறுக்கிற கட்சி. புரட்டிப் போடுகிற கட்சி. அதை மிகவும் எளிதாக வெறுப்பரசியல் என்று சொல்லிவிடலாம். அது பயன்படுத்தும் 'நடைமுறைவாதத்தை' சமரசம் என்று எள்ளி நகையாடலாம். அதன் வெளிப்பாட்டுத் தன்மையை முரட்டுத்தனம் என்றோ, பண்ணையார்த்தனம் என்றோ சொல்லிவிடலாம். அதன் தன்னம்பிக்கையை, ஆணவம் என்று எல்லோரும் தவறாகக் குறிப்பிடுவர்.
திமுகவிற்கு நெருக்கடி எங்கிருந்தும் வரலாம். பார்ப்பனர் முதல் ஒடுக்கப்பட்டோர் வரை எல்லோருக்கும் திமுகவின் மீது விமர்சனம் இருக்கும். உயர்ஜாதியினர், திமுகவை தமது கட்சி என்று பார்ப்பதில்லை. சூத்திரர்கள் இதை தலித்துகளுக்கு ஆதரவான கட்சி என்பார்கள். தலித்துகள் இதை சூத்திரர்கள் கட்சி என்பார்கள். இந்துக்கள் திமுகவை சிறுபான்மையினர் கட்சி என்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டோர் நிந்திப்பார்கள். பெண்கள் இதை முரட்டு ஆண்களுக்கான கட்சி என்பார்கள். திமுகவை யாரும் வெளிப்படையாகச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒரு கள்ளக்காதலைப் போல இந்த உறவைப் பாவிப்பார்கள். இத்தனைக்கும் இது தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.
அதே போல திமுகவை ஆதரிப்போருக்குக் குழப்பம் வரலாம், தடுமாற்றம் வரலாம். முன் மாதிரிகள், உதாரணங்கள் இல்லாத அரசியலை இந்த இயக்கம் கடைபிடிக்கிறது. மாநில உரிமை பேசும் (ஆனால் பிரிவினை பேசாது), மொழி உரிமை பேசும் (ஆனால் மொழி வெறி இல்லை), பெண்ணுரிமை பேசும் (ஆனால் பெண்கள் ஆதரவு இருக்காது), ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை வெளியே சொல்ல முடியாது, ஏனெனில் யாராவது ஒருவர் நீதிமன்றத்திற்குப் போய் அதைத் தடுத்துவிடுவர்கள். நீதிமன்றம், ஊடகம், அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் என எதிரிகளை எங்கும் கொண்டிருக்கும் கட்சி இது.
இந்தத்தோல்வி புதிதல்ல. இனியும் திமுக வெகுண்டெழும். அதற்கான தேவை இன்னும் இருக்கிறது.
திமுக தோற்றதற்கு வெளியே சொல்லப்படும் காரணங்கள் நிறைய இருக்கலாம். ஊழல், போதை, பெண் பாதுகாப்பு என்பன யாவும் ஆதாரமற்றவை என்று ஏற்கனவே பலர் நிரூபித்துவிட்டனர். இவை எல்லாம் நிர்வாகக் காரணங்கள். அவற்றை வெளியில் சொல்லிவிடலாம்.
வெளியில் சொல்லப்படாதது அரசியல் காரணங்கள் தான்.
கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்திய திராவிட மாடல் என்ற சொல் அனைத்து எதிரிகளையும் ஒன்றிணைத்துவிட்டது. தமிழ்நாடு தவிர இந்த வார்த்தை இந்த அர்த்தத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை. ஒரு எல்லை மாநிலம் இப்படியான ஒரு உறுதியான கொள்கையுடன் வளர்ச்சி பெறுவது இந்தி, இந்து, இந்தியா என்று பேசுவோரைப் பயமுறுத்திவிட்டது.
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைவரையும் சங்கடப்படுத்திவிட்டது. குடும்ப அமைப்பே கேள்விக்குள்ளாகும் என்ற கிலி (paranoia) ஆண்களையும் ஆணாதிக்கத்தை உள்வாங்கிய பெண்களையும் உலுக்கிவிட்டது. பிற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியக் குடும்பங்கள் என்னாகும்?
கல்விக்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் முக்கியத்துவம் படிப்பில் அக்கறை இல்லாதோருக்கும், முறையான கல்வியில் தோல்வி அடைந்தோருக்கும், படிப்பில் வெற்றி பெற்ற உயர்ஜாதியினருக்கும் சங்கடத்தைக் கொடுத்துவிட்டது. காலை உணவுத்திட்டம், எல்லோரையும் படிக்கவைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அடைந்திருக்கும் மிதமிஞ்சிய வளர்ச்சி எல்லோருக்கும் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் தான் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குப் போனார்கள். இப்போது வடமாநிலத்தவர் இங்கு பணிபுரிகின்றனர். கல்வியில், மருத்துவத்தில், தொழிலில், வேலைவாய்ப்பில், பொதுக்கட்டமைப்பில் நாம் அடைந்திருக்கும் பிரமாண்டமான வளர்ச்சி திராவிட மாடல் அரசியல் இந்தியா முழுக்கப் பரவிவிடுமோ என்ற பயமும் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. (1/2)
இந்த திமுக காரன்க ! தோத்தா ஒரு கூவத்தூர் கிடையாது , பாண்டிச்சேரி கிடையாது , புது சோபா செட்டு கிடையாது , மூஞ்ச மூடுறது கிடையாது .. கமுக்கமா ரெண்டு நாள் அழுதிட்டு மூஞ்ச கழுவிட்டு வந்து , என்னமோ இவனுங்க தான் இப்ப ஆளும்கட்சி மாதிரி ரவுசு உட்டுட்டிருக்கானுங்க . என்ன கட்சியோ ! என்ன டிசைனோ !