எங்க அந்த எவிடென்ஸ் கதிர், ஷாலின் மரியா, ரஞ்சித், பொற்கொடி, செங்கொடி, புளியாந்தோப்பு மோகன், ஏர்போர்ட் மூர்த்தி ன்னு ஆகச் சிறந்த வாடகை வாய்கள் இருக்குமே..
வேங்கை வயல் தான் திமுக தோற்க காரணம்ன்னு வாய் கிழிய பேசினாங்களே, இப்போ நீங்க விருப்புன ஆட்சி தானே, அந்த தொட்டில பீய கலந்தது யாருன்னு கண்டுபுடிக்கலாமே? ஏன் வாயி பேச மாட்டிங்குது இப்போ??
சாதனைகளால் வெற்றி கிடைக்காது… திருச்சி சிவா சபதம்!
இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்களே உங்கள் நிலைப்பாடு ஒருநாள் மாறும் அன்று நீங்களே உதயசூரியனை தேடி வருவீர்கள்
Protocols தெரிஞ்சுக்கோங்க தற்குறி.
அமைச்சர் இருக்கும் பொழுது அவர் தான் தலைமை , MLA மற்றும் மேயர் இருக்கும் பொழுது மேயருக்கு தான் தலைமை.
Protocol protocols பேசிட்டு ஒரு ஆளையும் காணோம் .
#TVKFails
DMK ஆதரவாளர்களை குறிவைக்கும் புதிய "Vote Scam" முயற்சியா?
சமீப நாட்களாக DMK ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பதிவிடும் பல சமூக வலைதள கணக்குகளுக்கு,
"Spotify & Google Podcast Event-க்கு வாக்களிக்க வேண்டும்" என்ற பெயரில் தனிப்பட்ட செய்திகளாக சந்தேகத்திற்குரிய லிங்க்கள் வருகின்றன.
இதேபோன்ற ஒரு மெசேஜ் இன்று காலை எனக்கும் வந்தது.
"ஒரு பெரிய Podcast நிகழ்ச்சியில் இணை தொகுப்பாளராக தேர்வாக போட்டியிடுகிறேன். எனக்கு வாக்களியுங்கள்"
என்ற உணர்ச்சிபூர்வமான வாசகங்களுடன், வெளிநாட்டு டொமைன் கொண்ட லிங்க்கள் பகிரப்படுகின்றன.
என் கவனத்திற்கு வந்தவரை, இந்த மெசேஜ் வந்த சில கணக்குகள் அடுத்த 1–2 நாட்களில் ஹேக் செய்யப்பட்டதாகவும், சிலர் தங்களது கணக்குகளின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்ததாகவும் நண்பர்கள் கூறினர்.
மேலும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட சிலரால் தங்களது கணக்குகளை மீட்கவும் முடியவில்லை.
ஒரு கணக்கு பாதிக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து followers மற்றும் following-ல் இருப்பவர்களுக்கு அதே மெசேஜ் அனுப்பப்பட்டு, இது லூப் 🔁 போல தொடர்ந்து பரவி வருவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
தெரியாத நபர்களிடமிருந்து வரும் லிங்குகளை திறப்பதையும், Login தகவல்கள் அல்லது OTP வழங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
சமூக வலைதள நண்பர்களே, குறிப்பாக கழக அரசியல் கருத்துகளை தொடர்ந்து பதிவிடுபவர்களே - சந்தேகமான லிங்குகளை கிளிக் செய்வதற்கு முன் இருமுறை யோசியுங்கள்.
ஒரு கிளிக் உங்கள் கணக்கின் கட்டுப்பாட்டை இழக்கவும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பிய உங்கள் சமூக வலைதள இருப்பை இழக்கவும் போதுமானதாக இருக்கலாம்.
தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் M Sand, P Sand, Jalli விலை திடீர்னு உயரந்துள்ளது.
உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு நாள்தோறும் ஏமாற்றத்தை தந்துட்டு இருக்கீங்களா sofa model முதல்வரே?
#TVKFails
பெயரே திமுக கூட்டணி தான்
கூட்டணிகள் வரலாம்
சொல்லாமல் ஓடலாம்
ஆனால்
திமுக நிலைக்கும்
தனித்து வெல்லும் என காலம் பதில் சொல்லும்
காலம் யாருக்கும் சலுகை வழங்காது என்பதையும் அறிந்திருக்கிறோம்
காலம் உண்மைகளை மூடி மறைப்பதில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறோம்
காற்று வீசும் திசையை பார்த்து கொடியை உயர்த்தி பிடிப்பவன் அல்ல திமுக காரன் 😎
புயலே வந்தாலும் அதற்கு அஞ்சாமல் கொடியை நெஞ்சுரத்தோட தாங்கி பிடிப்பவனே
திமுக காரன் 🔥🔥🖤❤
ஊழியர்களின் பற்றாக்குறைக்கு பாட்டிலுக்கு ₹10 வாங்குவது உண்மைதான்.
: சாரயத்துறை அமைச்சர்
ஊழியர்களின் தேவைக்கு நெல் மூட்டைக்கு ₹40 வாங்கியது உண்மைதான்
: சோத்து மூட்டை அமைச்சர்
@TVKVijayHQ ப்ரோ... ஆட்சி நடத்திறிங்களா? இல்ல உண்மை கண்டறியும் குழுவை நடத்திறிங்களா?
: மக்கள்
ஒரு காவல் நிலையத்துக்கு முன்னால ஒரு பெண் பெட்ரோல் ஊற்றி கொண்டு அவரை காவலர்கள் இரவில் பிராத்தல் கேஸ் போடுவேன்னு மிரட்டுவதாக சொல்கிறார். எந்த SI என்று பெயருடன் சொல்கிறார்.
தவக எம்.எல்.ஏ கள்ள லாட்டரி கும்பல்ல இரண்டு தவெக ஆட்கள் மயக்க மருந்து கொடுத்து ஒரு பெண்ணை மாற்றி மாற்றி பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள்.
அரசில் தவறு நடந்தாலும் நடவடிக்கை இல்லை. கட்சியில் தவறு நடந்தாலும் இல்லை. இதுல தனி மனித ஒழுக்கம் பற்றிய பாடத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை.