இன்று காலை சரவணபவன் போய்,
“2 பிளேட் இட்லி, 1 வடை” என்று ஆர்டர் கொடுத்தேன்.
இட்லி வந்ததும்,
“இது எப்போ செய்த இட்லி?” என்று கேட்டேன்.
“இன்று காலை சுட்ட இட்லி சார்” என்றார்.
“அதற்கு ஆதாரம் இருக்கா?”என்று ஒரு சாதாரண குடிமகனாக கேட்டேன்.
இட்லி தட்டை பிடுங்கிக்கொண்டு,
“சார், நீங்க வெளியே போங்க!” என்று அனுப்பிவிட்டார்கள். 😭
ஆதாரம் கேட்டது தப்பா நண்பர்களே?😂
#Justice4Me
இது change இல்லை
Exchange
புதுமையான ஆட்சி இல்லை
புஷ்பா பட ஆட்சி
இது மாற்றம் இல்லை துர்நாற்றம்
- உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர்
🔥🔥🔥
#UdhayanidhiStalin#TNAssembly
நான் இப்பவும் சொல்றேன்!
அய்யா ஸ்டாலின் மாதிரி நாகரிகம் மட்டும் எதிர்பார்க்காத.
எதுக்கு சொல்றேன்னு தெரியுமா? இந்த போட்டோவைப் பாரு.”
@Udhaystalin | @kalaignar89 😭🔥🖤♥️ #DMK | #Udhayanidhi
Udhay said it openly on the Assembly floor with the entire state watching live.
You took 4 hours to respond and couldn’t even say it inside the Assembly had to run to Twitter instead.
That difference in itself says everything
தவெக வினரை தன்னோட தொண்டர்களா விரைவில் அண்ணன் உதய் அவர்கள் மாத்த போறாரு... 💯💯💯
அந்த அளவுக்கு தெள்ள தெளிவா வரலாறு சொல்லி,சட்ட மன்ற மாண்பு புரியும் படி,கொள்கையோட சட்ட மன்றத்துல உரை நிகழ்த்திருக்காரு.. 🔥🔥🔥