@Saattaidurai அப்படியோ திரிஷா கீர்த்தி சுரேஷ் ஐ எல்லாம் விஜய் அண்ணா உடன் இணைத்து ஆபாசமாக பேசியதையெல்லாம் "நாதக தற்குறிகளின் பொறுக்கித்தனம்" அப்படின்னு ஒரு காணொளி போட்டால் நடுநிலை நல்லா இருக்கும்.. அப்படி போடாதன்னு சொல்லக் கூட துப்பில்ல , ஆனா தனக்குன்னு வரப்ப இப்ப வலிக்குதா..
@Karthika_MCK போராட்டக் களம் என்றவுடன் ஐயா வியனரசுக்கு நாதகவால் நடந்தேறியது தான் நினைவிற்கு வந்தது...😏😏😏
இப்போது நாதக "முன்னெடுத்துச் செல்லும்" போராட்டங்கள் என்னென்ன?
@thennagamvishnu எல்லா கட்சியும் திரள் நிதி பெறுவது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி வாங்குற கட்சிகள் கட்சி சொத்துகளை அந்த கட்சிப் பேருல தான ���ாங்குது. ஆனா நாதக கட்சி அலுவலகமான இராவணன் குடில் யாரு பேருல இருக்கு? சீமான் மகிழுந்து யாருடைய பெயருல இருக்கு? திரள் நிதி எப்படி தனிநபர் சொத்தாக மாறுது?
@idumbaikarthi திரள் நிதி சனநாயகம் அப்படின்னா, தோழர் ஜீவானந்தம் பண்ணாரே அதுதான். கட்சிக்கு வந்த காசு�� ஒருவேளை உணவைக் கூட வாங்காம, அதை அப்படியே கட்சியிடம் ஒப்படைத்து விட்டு பசியோட இருந்தாரே அது சனநாயகம். அதைவிட்டுட்டு நிதியை தன்னோட சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தறது சனநாயகமா?
@Anti_CAA_23 1999 ல் தமிழ்நாட்டில் பாஜகவை ��ாலூன்ற வைத்து, நடுவில் ஐந்து வருடங்கள் முழுவதும் முதன் முதலாக பாஜகவை ஆள வைத்ததும் அதே திமுக கட்சி தான் 😂😂😂 அப்ப தென்��ாநிலங்களில் எங்க பாஜக எங்காவது வந்திருக்கிறது? 😆😆😆😆
@SubathraDevi_ உண்மை தான் கூடுதல் தகவல் என்னவென்றால் அறிஞர் அண்ணாவும�� சரி அமைச்சர் துரை முருகனும் சரி ஈவெ.ராவை முதன் முதலாக பார்த்தப் போது நீ என்ன சாதி என்று தான் அவர் கேட்டதாக தகவல்கள் உண்டு....😂😂😂😂
மற்றவர்கள் போல் காலம் போன கடைசியில, பிரபல்யம் தேயும் போது கட்சி ஆரம்பிக்கல, எல்லாம் இருக்கும் போதே ஆரம்பித்து வருவது ஆரோக்கியமான அரசியலைத்தான் குறிக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம் தமிழ்தேசியப் பாதையில் பயணித்து வாகை சூட வாழ்த்துகள் @actorvijay ணா...
“இமிழ்கடல் வேலியைத் தம���ழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்”
- சிலப்பதிகாரம் : (வஞ்சிக் காண்டம்)
“நும் நாடு யாதென்றல் தமிழ்நாடு என்றல்”
- இளம்பூரணார். (தொல்காப்பிய உரையாசிரியர் 11 ம் நூற்றாண்டு)
தாய் தமிழுறவுகள் அனைவருக்கும் தாயக நாள் வாழ்த்துகள்!
#தமிழ்நாடுநாள்_நவம்பர்01
#Leo Expectations fulfilled & created Hype over loaded 🤩🤩🤩 Definitely #LeoFilm created New milestone to #Vijay Anna’s films carrier…🔥🔥🔥
Awaiting for Full Goosebumps Moments 😁😁😁
அக்டோபர் 19 வேற level சம்பவத்துக்கு தயார் 🤗🤗🤗
#லியோ#LeoTrailerDay#LeoFromOctober19