#Jailer2 is 🔥🔥🔥
A true showcase of @rajinikanth sir’s star power, swag & aura! A Commercial Entertainer that keeps the adrenaline pumping!
Brother... @anirudhofficial KILLED IT! All the artists, technicians & the producer have poured their hearts into this film. The Showman @Nelsondilpkumar garu delivers the coolest hit with a BANG!
చొక్కా నలగకుండా 500 CR+ కొట్టడం ఒక్క రజినీ గారికే సాధ్యం! 🖤
Congratulations to the entire team! @sunpictures
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் திருமதி. கார்த்திகா அவர்களை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தை தீர்த்��ுக் கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கை கையாள்வது வெட்கக்கேடானது.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய “Narcissistic Behaviour”- அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது திரு. ஜோசப் விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு.
“ஒருவேளை உங்கள் Convoy செல்லும் போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்-க்கு குறுக்கே வந்தார்கள் என்று வழக்கு பதிந்து கைது செய்வீர்களா?” என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.
@NaamTamilarOrg சேர்ந்த திருமதி. கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
@sureshfair Bcoz she would think we have to kill MVP and his family here, i think this is the reason VB told the reason. But Thalaivar had another plan 😅
Theatres are going bonkers! 🔥💥 Thalaivar magic hits different❤️ Thank you, dear audience, for the phenomenal love and reception for #Jailer2. Nothing beats seeing the audience celebrate it like this! Thank you all for the love and support🙏❤️
@rajinikanth sir @anirudhofficial@sunpictures
கழகம் தொடங்கப்பட்ட இந்த இனிய நாளில், கழகத்திற்கு புதிய அத்யாயத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, Gen Z, Gen Alpha தலைமுறையினருக்கு நமது கழகத்தின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக, தமிழ்நாட்டை ஏன் அஇஅதிமுக அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது, ஏன் மீண்டும் ஆள வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ளும் விதமாக, 19 வயது இளைஞர் தம்பி திரு சஞ்சய் செந்தில்நாதன் அவர்கள் எழுதிய "The Dravidian Phoenix" என்ற தலைப்பை கொண்ட ஆங்கில புத்தகத்தை கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில், கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் தனது பொற்கரங்களால் வெளியிட்டார்.
இப்புத்தகம் Amazon இணையதள வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
#AIADMK @AIADMKOfficial@AIADMKITWINGOFL
தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும�� ஐயா ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்ட���ம் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்! புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது.
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சன் அவர்களுக்கும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்க��ம் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #Jailer2
Tiger Muthuvel Pandian (MVP) is back, and he's in Singapore! 🐯 Jailer 2 is now showing in cinemas across the island, including IMAX. Another massive hit after #coolie in 2025. Feel the vibe. Fans, have u booked tickets yet? 🤩 HC Wong
#arivu#rajnikanth#powerhouse#kollywood #tamilnadu #jailer2
📷: @SingaporePolice, @moviesingapore on Instagram
எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #Jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்���ாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அவர் நடந்தார், அவர் டிராக்டர் ஓட்டினார், அவர் டீ குடித்தார்,அவர் கார் கதவைத் திறந்தார், காரில் ஏறினார் என்றெல்லாம் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
It's not surprising to see our colonial sepoy @rahulgandhi supporting @elonmusk in undermining our business ventures. After all, in ensuring the integrity of our country be it economic or territorial, the Nehru-Gandhi family has been acting against India for over 4 generations. From giving away PoK and Akshai Chin to distributing 2g spectrum license at decade old rates, the stories of anti-Indian activities of Nehru-Gandhi family are of course many