ஆட்சி உங்கள் கையில் இருக்க -
"ஹீரோ வில்லன்" கதை எழுதுவதை விட்டுவிட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
வீர வசனம் பேசுவதை விடுத்து, தவறு செய்தது தவெக ஆனாலும், திமுக ஆனாலும் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அதுவே, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு!!
சின்ன வரலாற்றுத் தகவல்கள்
இந்திராகாந்தி 404 இடங்கள் வெற்றிபெற்றார் out of 545. இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றாலே இந்���ியா தான் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். அதன் பின் இந்திராகாந்தியே ஒரு எம்பி தொகுதியில் தோற்றும் போனார்.
டெல்லி ஷீலா தீட்ஷித் மூன்று முறை முதலமைச்சர். அதன் பின் அவரே தோற்று, காங்கிரஸும் காணாமலேயே போனது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தபின். இந்த கெஜ்ரிவால், தான் நடத்துவது தூ�� ஆட்சி என உருட்டாத உருட்டு இல்லை டெல்லியில். இரண்டு முறை வென்றவர், கடந்தத் தேர்தலில் தோற்றார்.
அட நம்ம தென்னிந்தியாவில், ஆந்திரா ஜெகன் மோகன் ரெட்டி, அண்ணா என்று அழைக்கப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். கிட்டத்தட்ட தெலுங்கு தேச கட்சியை சின்னாபின்னமாக்கினார். ஆந்திரா முழுவதும் இனியொரு 30 வருடங்களுக்கு எவரும் அசைக்க முடியாது என எல்லாப் பத்திரிக்கைகளும், கட்சி கடந்து அனைவரு��ே நம்பினர். ஆனால் இன்று எதிர்க்கட்சி கூட கிடையாது.
இங்கு விஜய் ஜெயித்தது தனி மெஜாரிட்டி அளவு கூட இல்லை. இது ஒன்றும் புரட்சியோ புண்ணாக்கோ அல்ல. ஒரு விபத்து, ஒரு ஆர்வக் கோளாறுகளின் குவியல், இது ஒரு அரசியல் தேவை பற்றியே அறியா ஒரு தலைமுறையின் தவறான முடிவு.
இன்னொரு 500 ஆண்டுகளுக்கு விஜய் தான் ஜெயிப்பார் என்கிற ரேஞ்சில் உருட்டுவது, அவர் கட்சிக்கு ஓடுவது, ஒளறிப் பிதற்றுவது, வரலாற���ியாமல் வார்த்தைகளை வீசுவது, என எல்லாமே, ஒரு 'அரை வெற்றியின்' விளைவுகளால் வெளிப்படுபவை. இந்தத் தேர்தலோடு இனி உலகமேலாம் அழிஞ்சிராது. இனிமேலும் தேர்தல் நடக்கும்.
வெளிப்படையாக நாம் சொல்ல வருவது, அண்ணாதிமுகவின் தோல்வி உண்மை தான்ம் மறைக்கவோ மறுக்கவோ எதுவுமில்லை. ஆனால் மீண்டும் வெல்லவே முடியாது என்பதெல்லாம் அரசியல் வரலாறு அறியா தம்பிகளின் அவசரச் சொற்கள். அதீதச் சொற்கள்.
இக்கட்ச��� இனி தேறாது எனச் செல்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை உள் வைத்துக்கொண்டு உங்களால் மீண்டெழவே முடியாது.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, இரட்டை இலை, கருப்பு வெள்ளை சிவப்பு கொடி, புரட்சித்தமிழர் என உறுதியாய் இருக்கும், 'இரும்பு மனம்' கொண்ட, ஒவ்வொருவருக்கும் கட்சிப் பொறுப்பை அளிப்போம். மீண்டும் உழைப்போம்.
அட என்ன போனதோ, போனது போக, இருக்கிறதிலிருந்து ஆரம்பிப்போம் டா.
1000 பேர் இருக்கிற பூத் ல, 250-300 ஓட்டு இருக்கு இன்னமும் அதிமுகவிற்கு. இதை 500 ஆ��்குவோம். அவ்ளோ தான். இதற்குத் தேவையான அனைத்து அரசியலையும் முன்னெடுப்போம்.
இந்தா பாரு, இந்தக் கட்சி நம்ம கட்சி. ஏற்றமோ இறக்கமோ நாம நிப்போம்டா நம்ம கட்சியில் நெஞ்சை நிமிர்த்தி.
நாம ஒரு தப்பும் பண்ணல. நாம நம்ம ஊருக்கு பண்ணுனதக் காட்டிலும் எவனும் நம்ம ஊருக்கு பண்ணிக் கிழிச்சிடல. நாம வந்திருந்தா என்னென்னலாம் செஞ்சிருப்போம்ன்னு மக்களுக்கு புரிய வைப்போம்.
அண்ணாதிமுக நம் உயிரில் கலந்த இயக்கம். நாம நிப்போம் டா.. 😍 எவன் டா என்னடா பண்ணிடுவான் நம்மல நம்ம ஊருல..? அட அப்படித்தான் வரட்டுமே எவனா இருந்தாலும் பார்ப்போமே 😍🔥
சோறு போட்ட இந்தப் புண்ணியவான் ஆரம்பித்த இந்த இயக்கத்தை, கூறு போட்டு அழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு அலையும், இழி அரசியல் செய்யும் விஜய்யையும், அவன் கட்சியையும், திமுகவையும் ஒருசேர எதிர்த்து நிற்போம் டா.
வர்ரவன் வா..🔥
அனைத்து கட்சியிலும் தோல்வி வரும்போது சின்ன சின்ன சரிவுகள் ஏற்படும்..
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்திலேயே இதுபோன்ற தோல்விகள் ஏற்பட்ட போது தனிக்கட்சி ஆரம்பித்த சம்பவங்களும் நடந்தது உண்டு..
ஒவ்வொரு சம்பவங்களுக்கு பிறகும் ஒரு புதிய உத்வேகத்தோடு மீண்டு வந்த வரலாறு அஇஅதிமுகவுக்கு உண்டு.
அடிபட்டு அடிபட்டு வளர்ந்த இயக்கம்தான் அஇஅதிமுக.
-கழக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி @ValarmathiADMK அவர்கள்.
#AIADMK
கோடி கோடியாக அஇஅதிமுகவை வைத்து சம்பாதித்தவர்கள் மீண்டும் கோடிகளை நோக்கி செல்வதால் அஇஅதிமுக அழிந்துவிடாது
நான் செத்தா விழும் கோடி துணிகளில் ஒன்று அஇஅதிமுக கொடியாக இருந்தால் போதும்னு இருக்கும் எங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை
அஇஅதிமுகவை ஆட்டவோ அசைக்கவோ முடியாது...
1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்��க் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தை தொடங்கி பல்வேறு அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் தாண்டி 1977-ல் இதே நாளில் தமிழ்நாட்டின் முதல்வரானார் புரட்சித்தலைவர்.
தனது நடிப்பால் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரின் இதயங்களையும் வென்று திரைத்துறையில் உச்சத்தை அடைந்த புரட்சித்தலைவர், அரசியலிலும் மக்களின் மகத்தான ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து இன்றும்! என்றும்! மக்களின் மனதில் நிலைத்திருக்கும் மாபெரும் தலைவர்!!
"இவர் தான் அடுத்த எம்ஜிஆர்" என்று பலரையும் சொன்னார்கள்.
சொன்னவர்களும் இல்லை, சொல்லப்பட்டவர்களும் இல்லை. எம்ஜிஆர் இருக்கிறார்! என்றென்றும் இருப்பார்!
"இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் - இவர் ப��ல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"
எம்பி எலெக்சன் 2024-லிலேயே உள்ளடி வேலைசெய்த இந்தக் குப்பைகளைத் தூக்கியெறிந்திருந்தால், 2026-ல் இவ்ளோ பெரிய தோல்விலாம் நிச்சயமாக வந்திருக்காது.
இப்ப தூக்குனா 2026-ல் உள்ளடி வேலை பார்த்து கட்சிய தோற்கடிச்சிருவாங்கன்னு 2024-ல் இவுங்கள தூக்காம விட்டார் பொ.செ.
தூக்காம இருந்தும், உள்ளடி வேலை செ��்சி கரெக்ட்டா, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு தொகுதில மட்டும் ஜெயிச்சிருக்கானுக 2026-ல். ஒன்றைத் தவித்து, மொத்த மாவட்டத் தொகுதிகளையும் வம்படியா கட்சியத் திட்டமிட்டுத் தோற்கடிச்சி இருக்கானுக. அதன் விளைவு தான் 2026 தோல்வி.
2024-லியே இந்த வெண்ணைகளைத் தூக்கிவிட்டிருந்தால், 2026-ல் உறுதியா இன்னும் நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்கும்.
இனிமே இழப்பதற்கு லாம் ஒன்னும் இல்லை. இப்போ புதுசா போட்ட மாவட்டச் செயலாளரை மாத்தாதீங்க ஒரு ரெண்டு வருசத்துக்கு. அப்பறம் review செய்யுங்க. ஓகேன்னா தொடரட்டும், இல்லைன்னா மாத்துங்க. இன்னும் மாத்தாம இருக்கிற மாவட்டங்களையும் உடனடியாக மாற்றுங்கள்.
பட்டியல் பிரிவு & பெண்கள் நிர்வாகிகளை அதிகப்படுத்துங்கள் ஒவ்வொரு பகுதிலயும்.
இது இப்படியே ஒ.செ, ந.செ, பே.செ ன்னு ���ீழ வரை செல்லனும். கொஞ்சமாச்சும் காசு கொடுக்கனும் கட்சியும், to all new guys.
இப்பவும் உறுதியா ஜெயிக்கலாம், கரெக்ட்டா, தேவையான மாற்றத்தை தயங்காம உடனடியாகச் செய்தால்.
பொதுச்செயலாளரே ஒரு மூனு கண்டனப் பொதுக் கூட்டம் போட்டு அதில் நீங்களே போயிப் பேசுங்க. குறிப்பா தென் மாவட்டத்துக்கு ஒரு வாரம் டைம் கொடுத்து அங்கயே இருங்க. அனைவரையும் பேச விட்டு கேளுங்க.
தினகரன் அவர்களையும் அழைத்து உடன் வைத்துக் கொள்ளுங்கள். நயினார் அண்ணனையும் கூட. விரிவாக விவாதியுங்கள். விவாதிப்பதோடு நில்லாமல் உடனடியாக ஒரு சில செயல்பாட்டை மக்கள் முன் காட்டுங்கள்.
தேவேந்திரகுல வேளாளர், நாடார், யாதவர் போன்ற பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை உடனடியாக கட்சியில் கொடுங்க. தயங்கி தயங்கியே நிற்காதீங்க. நீங்க களத்துக்குள்ள சுழல ஆரம்பித்தாலே, மொத்த விமர்சனங்களும் காணாமல் போகும்.
குதிரை எழுந்து நடந்தாலே, குள்ளநரிக் கூட்டம் எடுத்துவிடும் ஓட��டம்.
கட்சிக்கு எதிரா பேசறவங்களைப் புறந்தள்ளிவிட்டு, விஜய் அரசாங்கத்தின் பிழைகளை தோலுரித்துப் பேசுங்கள். அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் என்னென்ன கிடைத்திருக்கும் என எடுத்துரையுங்கள்.
தலைவா.. களம் இன்னும் நம் கைகளில் தான் இருக்கு..!
கிருஷ்ணராய புரம் ல ஜெயிக்க வேண்டிய அந்த டாக்டர் அம்மா திவ்யாவை வேணுன்னு தோற்கடிச்சு நீ மட்டும் ஜெய்ச்சிட்டு இப்போ நீயும் resingn பண்ணிட்டு அடுத்த கட்சிக்கு ஓட போற @OfficeofminMRV இதெல்லாம் ஒரு பொழப்பு. பாவம் யா அவங்க உன்னால ஈஸி��ா ஜெயிக்க வேண்டியதை விட்டாங்க .
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்கள் எந்த மாய வலையிலும் சிக்கமாட்டார்கள்!!!
சென்னை வானகரத்தில் நடைபெற்ற மாற்று கட்��ியினர் இணையும் விழாவில் முன்னாள் அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்களை வாழ்த்தியும், வந்தவர்களை வரவேற்றும் பேசினார் திரு.ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், புரட்சித்தலைவரே உதயசூரியன் சின்னத்தில் தான் முதலில் தேர்தலில் நின்றார் என்றும், எனக்கு தலைவர் கலைஞர் தான் என்று சட்டமன்றத்திலேயே அவர் சொன்னதாகவும் சொன்னார்.
முதலில், திரு.ஸ்டாலின் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். புரட்சித்தலைவர் பயணித்த திமுக, அண்ணாவின் திமுக. அவர் திமுக வில் இருந்ததால் தான் திரு.மு.கருணாநிதி முதல்வரானார் என்பது வரலாறு. அதற்கு நன்றி கூறி அவரே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியதும் வரலாறு.
அண்ணாவின் மறைவுக்கு பின் தலைவர் ஏன் அதிமுக - வை தொடங்கினார் என்பதும், 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவிற்கும் திரு.மு.கருணாநிதி அவர்களுக்கும் தோல்வியை பரிசளித்தார் என்பதை நாடும் அறியும் திரு.ஸ்டாலினும் அறிவார்.
இரண்டாவது எதிரியே ஆனாலும் மதிக்கும் பண்பு கொண்ட புரட்சித்தலைவர், சட்டமன்றத்தில் பேசியது மாண்பின் அடிப்படையிலயே தவிர வேறொன்றும் இல்லை. அதே சட்டமன்றத்தில் புரட்சித்தலைவர் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்பட்டார் என்பது வரலாறு.
சமீப காலமாக, திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் அதிமுக தலைவர்களை புகழ்ந்து பேசுவதும், தொண்டர்களின் மீது அக்கறை காட்டுவதும் தொடர்ந்து நடக்கிறது.
ஆனால், இந்த ஆசை வார்த்தைகளும், குதிரை பேரங்களும் இருபெரும் தெய்வங்களின் உண்மையான தொண்டர்களிடம்�� எடுபடாது.
இடைதேர்தல்ல கேவலமா தோத்து நடு ரோட்டுல நிப்ப டா நீ துரோகி @OfficeofminMRV .
மக்கள் முட்டா Bundaiன்னு நினைச்சிங்களா டா ??? பதவி அரிப்பெடுத்த எச்ச பொறுக்கி.
'கரூர் கழிசடை', இன்று 'பனையூர் சாக்கடையில்' விழுந்துவிட்டது
கரூர் சட்டமன்றத் தொகுதியில், இந்தக் கழிசடைக்காக, சண்டையிட்டு ரத்தம் சிந்திய��் கழகத் தோழர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.
கழிசடையையே ஜெயிக்க வைத்த, கழகத்தோழர்கள், அவர்களிலிருந்தே ஒருவரை நிற்க வைத்து வெற்றியைப் பெற்றுக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கரூர், கழக மாவட்டக் கழகச் செயலாளர், அண்ணன் கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில், ஓர் மிகச்சிறந்த Young and Energetic Team, emerge ஆகிவிட்டது.
எவன் வேண்ணாலும் வா... மோதிப் பார்த்திடலாம்.. !
நீங்க எல்லாரும் போலி மாத்திரையை Crush செய்த நபர மட்டும் தான் ���ார்த்து சிரிக்கறீங்க,
யாரோட ஆட்சில அவரு Crush பன்னாருங்தறத மறந்துட்டிங்களே ப்பா.
இரண்டுமே தேவையில்லாத ஆணிகள் தான்
வாழ்த்துகள் அண்ணே @SPVelumanicbe !
மீண்டும் பழைய வேகத்துடன் களமிறங்கி, கழகத்திற்கும் எடப்பாடியார் அவர்களுக்கும் விசுவாசமா�� உழைத்து, கொங்கு மண்டலத்தை நம் கோட்டையாக மாற்றுவோம்!
🚩 வெற்றி நிச்சயம்! 🖤🤍❤️
#young_ADMK